Jun 17, 2015

நெஸ்ட்லே நிறுவன பொருட்களின் மீது தொடரும் சர்ச்சை செரலாக் பால்பவுடரில் வண்டு கோவையில் பரபரப்பு வண்டுகள் கிடக்கும் பால்பவுடர் பாக்கெட்

கோவை, ஜூன்17:
கோவை யில், நெஸ்ட்லே நிறு வ னத் தின் ‘’செர லாக் ’’ பால் ப வு டர் பாக் கெட்டில் ஏரா ள மான வண்டு இருந் தது. இது தொ டர் பாக மாவட்ட உணவு பாது காப்பு துறை அதி காரி ஆய்வு நடத் தி னார்.
கோவை செல் வ பு ரம் பகு தியை சேர்ந் த வர் ராம். இவ ருக்கு ஒரு வய தில் ஒரு மகன் உள் ளார். கடந்த 14ம் தேதி செல் வ பு ரம் பகு தி யில் இருந்த மருந் து க டை யில் 300 கிராம் எடை கொண்ட ₹198 மதிப் பி லான நெஸ்ட்லே நிறு வ னத் தின் ‘’செர லாக் ’’ பால் ப வு டரை வாங் கி யுள் ளார். இதனை குழந் தைக்கு கொடுக்க நேற்று முன் தி னம் மாலை யில் மனைவி பிரித் துள் ளார். அப் போது, பால் ப வு ட ரில் ஏரா ள மான வண்டுகள் இருந் தன. இது கு றித்து கண வ ரி டம் தெரி வித் தார். வீட்டிற்கு வந்த கண வர் காலா வ தி யான பால் ப வு ட ராக இருக் க லாம் என சந் தே கப் பட்டு தேதியை பார்த் துள் ளார். அதில், பிப் ர வரி 2016 வரை பயன் ப டுத் த லாம் என இருந் தது.
இதனை தொடர்ந்து நேற்று காலை யில் மாவட்ட உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கம் அலு வ ல கத் துக்கு ராம் சென் றார். பின் னர், பால் ப வு டர் குறித்து புகார் மனுவை அளித் தார். இந்த புகார் பற்றி மாநில உணவு பாது காப் புத் துறை ஆணை ய ருக்கு உணவு பாது காப்பு துறை நிய மன அதி காரி கதி ர வன் தக வல் அளித் தார். பின் னர், ஆணை ய ரின் உத் த ர வின் பே ரில் சம் பந் தப் பட்ட கடைக்கு சென்று ஆய்வு நடத் தி னார்.
இது தொ டர் பாக மாவட்ட நிய மன அதி காரி கதி ர வன் கூறி ய தா வது:
சம் பந் தப் பட்ட மருந் து க டைக்கு மாதி ரி களை எடுக்க சென் றோம். ஆனால், அந்த கடை யில் செர லாக் பால் ப வு டர் இல்லை. கடை யின் உரி மை யா ளர் ஒரே ஒரு பாக் கெட்டை தான் விற் ப னைக் காக வைத்து இருந் துள் ளார். இத னால், பாக் கெட்டில் இருந்த பேட்ஜ் நம் பர் அடிப் ப டை யில் அரு கில் விற் ப னைக் காக வைக் கப் பட்டுள்ள கடை களில் ஆய்வு செய் தோம். இதி லும் பலன் கிடைக் க வில்லை. அது வும் செர லாக் கில் வெவ் வேறு ‘’ப்ேள வர் கள் ’’ உள் ளன. புகார் அளித் த வர் வீட், ரைஸ் மிக்ஸ்டு வகையை சேர்ந்த ப்ேள வரை வாங் கி யுள் ளார். இந்த வகை ப்ேள வரின் 4 மாதிரி இருந் தால் தான் ஆய்வு செய்ய முடி யும். எனவே, பேரூர் பகு தி யில் மாதி ரியை எடுத்து ஆய் வுக்கு அனுப் பு வோம். இது பற்றி 14 நாளில் முடிவு தெரி ய வ ரும்’. இவ் வாறு அவர் தெரி வித் தார்.

No comments:

Post a Comment