Jun 15, 2015

சுகாதாரமற்ற உணவு விற்பனை ஜோர்

பழநி, ஜூன் 15:
பழநி நக ரில் சில இடங் களில் சுகா தா ர மற்ற உணவு விற் பனை அதி க ரித்து வரு கி றது. இதனை தடுக்க அதி கா ரி கள் அக் கறை காட்டு வ தில்லை என்ற குற் றச் சாட்டு எழுந் துள் ளது.
பழநி நகர் பகு தி யில் காலை, மாலை ஆனாலே தள் ளு வண்டி கடை கள் மற் றும் சாலை யோர கடை களில் விற் பனை சூடு பி டிக்க துவங் கும். பாஸ்ட் புட் கடை க ளான இவை பெரும் பா லும் பழ நிக்கு வரும் பக் தர் களை குறி வைத்தே திறக் கப் பட்டுள் ளன. வாக னங் கள் செல் வ தால் எழும் தூசி யைக் கூட பொருட் ப டுத் தா மல், சாலை யோ ரம் நின்று சாப் பி டும் கலாச் சா ரம், மாறு பட்ட சுவை உள் ளிட்ட வை க ளால் இளை ஞர் களி டம் இந்த வகை உணவு மற் றும் கடை கள் வர வேற்பை பெற் றுள் ளன.
பெரு நக ரங் களில் மட்டுமே இருந்து வந்த இக் க டை கள் கடந்த சில ஆண் டு க ளாக இங் கும் பரவி விட்டது. பாஸ்ட் புட் ஹோட்டல் கள் தவிர, சுகா தா ர மற்ற நிலை யில் உள்ள சில சாலை யோர கடை களின் எண் ணிக்கை ஏரா ள மாக உள் ளன.
இங்கு தயா ரிக் கப் ப டும் பாஸ்ட் புட் உண வில் சுவை மற் றும் வாச னைக் காக பல கெமிக் கல் கலந்த பொருட் களை உண வோடு கலக் கின் ற னர். இதில் கறிக் க டை களில் பல நாட் க ளாக விற் ப னை யா காத இறைச் சி யும் பயன் ப டுத் தப் ப டு வ தாக கூறப் ப டு கி றது. கல் லூரி மாண வர் கள் மட்டு மின்றி சிறு வயது குழந் தை களும் இதன் சுவைக்கு மயங்கி இந்த உணவை தொடர்ந்து சாப் பி டும் நிலைக்கு தள் ளப் பட்டு உள் ள னர்.
சுகா தா ர மற்ற நிலை யில் இருந் தா லும் உணவு பாது காப்பு அலு வ லர் கள் இந்த கடை களை கண்டு கொள் வ தில்லை. தற் போது அதி க மாகி வரும் நோய் தாக் கு த லுக்கு உணவு பழக்க வழக் கங் களில் மாற் றம் ஏற் பட்டதே கார ணம் என கூறப் ப டு கி றது.
இந் நி லை யில் சில கடை களில் சுகா தா ர மற்ற நிலை யில் தயார் செய் யப் ப டும் பாஸ்ட் புட் உண வால் பல் வேறு நோயை நாமே விலை கொடுத்து வாங் கு கி றோம் என மருத் து வர் கள் எச் ச ரிக்கை செய் கின் ற னர்.
மருத் து வர் ஒரு வர் கூறு கை யில், “ பாஸ்ட் புட் உண வில் கலக் கப் ப டும் சைனீஸ் சால்ட், வெனி கர் உட் பட அனைத் தும் கெமிக் கல் ஆகும். இத னால் கொழுப் புச் சத்து அதி க ரிக் கும். இதை தொடர்ந்து சாப் பி டும் போது மார டைப்பு, ரத்த அழுத் தம், அல் சர், தொடர்ந்து சாப் பி டு வ தால் ஆண் மைக் குறை, சர்க் கரை நோய் ஏற் ப டும். நூடுல் ஸில் வழு வ ழுப்பு தன் மைக் காக சேர்க் கப் ப டும் மெழுகு போன்ற பொருள் எளி தில் ஜீர ண மா காது. இத னால் குடல், இரைப்பை, உண வுக் கு ழாய் கேன் சர் வர வாய்ப் புள் ளது. இந்த வகை உணவை சாப் பிட்டால் பெண் களுக்கு மலட்டுத் தன்மை, குழந்தை பேறு பிரச்னை கர்ப் பி ணி களின் வயிற் றில் உள்ள குழந் தை களுக் கும் நோய் தொற்று ஏற் ப டும். எனவே, இந்த உணவை அறவே தவிர்க்க வேண் டும்” என் றார்.
சில சாலை யோர கடை களில் விற் கப் ப டும் உண வு கள் திறந்த வெளி யில் இருப் ப தால், தூசு ப டிந்து உடல் நலத் திற்கு தீங்கு ஏற் ப டு கி றது. பகல் வேளை யில் மட்டுமே சில நேரங் களில் பெய ர ள விற்கு கடை களில் ஆய்வு செய் யும் சுகா தார துறை அதி கா ரி கள் மாலை மற் றும் இரவு நேர கடை களை கண்டு கொள் வ தில்லை. பொது மக் களுக்கு விற் கப் ப டும் பொருட் களின் தர நிர் ண யத்தை அடிக் கடி ஆய்வு செய்ய வேண் டும் என்று சமூக ஆர் வ லர் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

No comments:

Post a Comment