Jun 14, 2015

ஊழியர்கள் பற்றாக்குறையால் புதுவையில் முடங்கிப்போன உணவு பாதுகாப்பு துறை

உணவு, உடை, இருப் பி டம் இவை மூன் றும் மனி தன் உயிர் வாழ அத் யா வ சிய தேவை யா கும். அதி லும் உண வு தான் முத லி டத் தில் உள் ளது. பண் டை கால உண வு கள் இயற் கை யான முறை யில் உற் பத் தி யாகி சத் து மிக் க தாக இருந் தன. ஆனால் எந் திர வாழ்க் கை யான தற் போ தைய கால கட்டத் தில் எல் லாமே செயற் கை யாக உற் பத்தி செய் யப் ப டு கி றது. பெரும் பா லான உணவு பொருட் கள் இன்ஸ் டென்ட் ரெடி மிக் ஸா கவே விற் பனை செய் யப் ப டு கி றது. இதில் உணவு பொருள் கெடா மல் இருப் ப தற் கா க வும், அதிக ருசிக் கா வும் ரசா ய னம் சேர்க் கப் ப டு கி றது. அதி லும் அரசு நிர் ண யித்த அளவை விட அதி க மான அள வில் ரசா ய னம் உப யோ கிக் கப் ப டு கி றது. இத னால் உணவு பொருட் கள் மெல்ல உயிரை கொல் லும் (சைலன்ட் கில் லர்) விஷ மாக மாறி விடு கி றது. ஆனால் இத் த கைய உணவு பொருட் க ளை தான் மக் கள் மத் தி யில் பேஷ னாக உள் ளது. இதில் உள்ள ஆபத்தை உண ரா மல் குழந் தை கள் முதல் பெரி ய வர் கள் வரை அனைத்து தரப் பி ன ரும் விரும்பி சாப் பி டு கின் ற னர். இதற்கு சமீ பத் திய உதா ர ணம் நாடு முழு வ தும் தடை செய் யப் பட்ட மேகி நூடுல்ஸ் தான் என் றால் அது மிகை யா காது.
இதே போல் தர மில் லாத, உயி ருக்கு கேடு விளை விக் கும் உணவு பொருட் கள் ஏரா ள மாக இருந் தா லும், மேகி நூடுல்ஸ் மட்டுமே தற் போது வெளிச் சத் துக்கு வந் துள் ளது.
இதே போல் மற்ற தர மில் லாத கலப் பட பொருட் க ளை யும் வெளியே கொண்டு வரு வது உணவு பாது காப்பு துறை அதி கா ரி களின் கையில் தான் உள் ளது. மற்ற மாநி லங் களில் இத் துறை திறம் பட செயல் பட்ட போ தி லும், புது வை யில் இத் துறை முற் றி லும் முடங்கி போயுள் ளது.
ஊழி யர் கள் பற் றாக் கு றை யால் புதுவை உணவு பாது காப்பு துறை ஆழ்ந்த உறக் கத் தில் இருக் கி றது. இதில் 8 உணவு பாது காப்பு அதி காரி இடங் கள் நீண்ட கால மாக காலி யாக உள் ளது. ஒட்டு மொத்த புது வைக் கும் சேர்த்து தற் போது ஒரே ஒரு உணவு பாது காப்பு அதி கா ரியே இருக் கி றார். இது த விர மருந்து சோதனை சாலை யில் உள்ள டெக் னீ சி யன், பயோ கெமிஸ்ட், எல் டிசி, யூடிசி, சூப் பி ரெண்டு ஆகி யோர் உணவு பாது காப்பு துறை யை யும் சேர்த்து கவ னிக் கின் ற னர்.
அதிகரிக்கும் கலப்பட உணவுகள் கை கட்டி வேடிக்கை பார்க் கும் உய ர தி காரி
சுகா தா ரத் துறை இயக் கு னரே துணை உணவு பாது காப்பு ஆணை ய ராக பணி பு ரி வது விதி முறை. ஆனால் புது வை யில் இந்த விதி முறை காற் றில் பறக் க வி டப் பட்டுள் ள தால், இயக் கு னரை விட கீழ் நிலை அதி காரி ஒரு வர் அப் பொ றுப்பை வகித்து வரு கி றார். இத னால் சமீ பத் தில் மேகி நூடுல்ஸ் பிரச் னை யில் கூட அர சால் உறு தி யான முடிவை எடுக்க முடி ய வில்லை. உணவு பாது காப்பு துறை யில் தவ றான நிர் வாக அமைப் பால் மேகி நூடுல்ஸ் பிரச் னை யில் எந்த பதி லும் சொல்ல முடி யா மல் கை கட்டி வேடிக்கை பார்க் கும் நிலைக்கு சுகா தா ரத் துறை இயக் கு னர் தள் ளப் பட்டுள் ளார்.
ஊழி யர் கள் பற் றாக் கு றை யால் புதுவை உணவு பாது காப்பு துறை ஆழ்ந்த உறக் கத் தில் இருக் கி றது. இதில் 8 உணவு பாது காப்பு அதி காரி இடங் கள் நீண்ட கால மாக காலி யாக உள் ளது. ஒட்டு மொத்த புது வைக் கும் சேர்த்து தற் போது ஒரே ஒரு உணவு பாது காப்பு அதி கா ரியே இருக் கி றார். இது த விர மருந்து சோதனை சாலை யில் உள்ள டெக் னீ சி யன், பயோ கெமிஸ்ட், எல் டிசி, யூடிசி, சூப் பி ரெண்டு ஆகி யோர் உணவு பாது காப்பு துறை யை யும் சேர்த்து கவ னிக் கின் ற னர்.
இவை எல் லா வற் றை யும் விட மருந்து சோதனை சாலை யில் பொது ஆய் வா ள ராக இருப் ப வரே, துணை உணவு பாது காப்பு ஆணை ய ரா க வும் பதவி வகிப் ப து தான் வேடிக் கை யா னது. ஏனெ னில் சுகா தா ர துறை இயக் கு ன ராக இருப் ப வரே துணை உணவு பாது காப்பு ஆணை ய ராக இருக்க வேண் டும். இது தான் விதி முறை. புது வையை தவிர அனைத்து மாநி லங் களி லும் இந்த விதி முறை கடை பி டிக் கப் ப டு கி றது.
ஆனால் புது வை யில் மட்டும் சுகா தா ரத் துறை இயக் கு னரை விட கீழ் நிலை அதி காரி அந் தஸ் தில் உள்ள ஒரு வரே உணவு பாது காப்பு துறையை நிர் வ கித்து வரு கி றார். இவ் வாறு நிர் வாக அமைப்பு தவ றாக இருப் ப தா லும், ஊழி யர் கள் பற் றாக் கு ற யைா லும் புது வை யில் உணவு பாது காப்பு துறை செய லற்று முடங்கி போயுள் ளது.
எனவே புது வை யில் இத் து றை யி ன ரின் சோதனை என் பது அறவே இல் லா மல் போய் விட்டது. இதன் கா ர ண மாக மளிகை பொருட் கள் முதல் ஓட்ட லில் விற் கும் உணவு பண் டங் கள் வரை அனைத் தி லும் கலப் ப டம் அதி க ரித்து வரு கி றது.
சில டீக் க டை களில் கூட தர மற்ற தேயிலை பயன் ப டுத் தப் ப டு கி றது. இது மட்டு மின்றி பெரும் பா லான உண வ கங் களி லும், டீக் க டை களி லும் சுத் தத்தை கடை பி டிப் ப தில்லை. இத னால் பொது மக் களுக்கு பல் வேறு நோய் கள் ஏற் ப டு கி றது.
இதனை தடுக்க உணவு பாது காப்பு துறை யில் கூடு தல் ஊழி யர் களை நிய மிப் ப து டன், அவர் கள் டீக் கடை முதல் ஓட்டல் கள், மளி கை கடை வரை அனைத் தை யும் கண் கா ணிக்க புதுவை அரசு உட னடி நட வ டிக்கை எடுக்க வேண் டும் என அனைத்து தரப் பி ன ரும் எதிர் பார்க் கின் ற னர்.
மாம் ப ழத்தை மட்டும் சோதிக் கும் அதி கா ரி கள்
முன்பு உணவு கலப் பட தடுப்பு பிரிவு என்ற பெய ரில் செயல் பட்டு வந்த துறையே தற் போது உணவு பாது காப்பு துறை யாக மாற் றப் பட்டுள் ளது. இதில் பணி பு ரி யும் அதி கா ரி கள் டீக் கடை முதல் மளிகை, ஓட்டல் கள் வரை சோதனை செய்து, தர மற்ற உணவு பொருட் களை கண் ட றிந்து சம் பந் தப் பட்ட வர் மீது வழக்கு போட்டு நட வ டிக்கை எடுக்க வேண் டும். ஆனால் புது வை யில் உள்ள உணவு பாது காப்பு அதி கா ரி கள் மாம் பழ சீச னில் மட்டுமே சோத னை யில் ஈடு ப டு கின் ற னர். கல் வைத்து பழுக் கப் பட்ட மாம் ப ழங் களை பறி மு தல் செய் வ தோடு வேலையை முடித்து கொள் கின் ற னர். டீக் கடை, ஓட்டல் கள், மளிகை கடை களில் ஆய்வு செய் வதே இல்லை.
நூடுல்ஸ் பிரச் னை யில் அதி கா ரி கள் மெத் த னம்
மேகி நூடுல் சில் மோனா சோடி யம் குளூட்டோ மேட் என்ற ரசா ய னம் அரசு நிர் ண யித்த அளவை விட அதி க மாக இருந் த தால், மேகி நூடுல்ஸ் விற்க தமி ழ கம் உள் ளிட்ட பல் வேறு மாநி லங் களி லும் தடை விதிக் கப் பட்டுள் ளது. ஆனால் புதுவை அரசு மட்டும் மேகி நூடுல்ஸ்க்கு இது வரை தடை விதிக் க வில்லை. இந்த பிரச் னை யி லும் புது வை யி லுள்ள உணவு பாது காப்பு துறை யின் மெத் தன போக்கே கார ணம். மேகி நூடுல்ஸ் மாதி ரி களை சேக ரித்த புதுவை அதி கா ரி கள் அதனை சோதனை செய்ய கோரி மேட்டி லுள்ள ஆய் வ கத் துக் கும், மைசூ ரி லுள்ள உள்ள ஆய் வ கத் துக் கும் அனுப்பி இருந் த னர். கோரி மேடு ஆய் வக முடி வில் நிர் ண யிக் கப் பட்ட அள வில் ரசா யன பொருள் கலந் தி ருப் பது தெரி ய வந் தது. ஆனால் மைசூர் ஆய் வ கத் தின் முடி வு கள் குறித்து புதுவை அரசு இது வரை அறி விக் க வில்லை. அதி கா ரி களி டம் கேட்டா லும் பதில் இல்லை. நாடு முழு வ தும் மேகி நூடுல் சுக்கு தடை விதித் த போ தி லும் புதுவை அரசு மட்டும் தொடர்ந்து மவு னம் காப் பது ஏனோ? உணவு விச யத் தில் அரசு மெத் த னம் காட்டு வது மக் கள் மத் தி யில் அதி ருப் தியை ஏற் ப டுத் தி யுள் ளது.

No comments:

Post a Comment