Jun 3, 2015

மணிமுத்தாறில் பதப்படுத்தப்படாத 56 லிட்டர் பால் பாக்கெட்டுகள் பறிமுதல்

அம்பை, ஜூன் 3:
மணி முத் தா றில் பதப் ப டுத் தப் ப டாத நிலை யில் விநி யோ கிக் கப் பட்ட 56 லிட்டர் தனி யார் பால் பாக் கெட்டு களை உணவு பாது காப்பு அதி காரி பறி மு தல் செய் தார்.
தமிழ் நாடு உண வுப் பாது காப்பு ஆணை யர் குமார் ஜெ யந்த் உத் த ர வின் பேரி லும் மாவட்ட நிய மன அதி காரி கரு ணா க ரன் அறி வு ரை யின் பேரில் அம்பை வட்டார உண வுப் பாது காப்பு அதி காரி நாக சுப் பி ர ம ணி யன் மணி முத் தாறு பகு தி யில் சோத னை யில் ஈடு பட் டார்.
அப் போது அந்த வழி யாக விற் ப னைக் காக தனி யார் பால் பாக் கெட் கொண்டு சென்ற ஆட்டோவை சோத னை யிட்டார். அதில் பதப் ப டுத் தாத நிலை யில் கடை களில் விநி யோ கிப் ப தற் காக கொண்டு செல் லப் பட்ட பால் பாக் கெட்டு கள் இருந் தன. அந்த பாக் கெட்டு களில் இருந்த பாலை பரி சோ தித் த தில் அவை கெட்டுப் போயி ருந் தது. இதை ய டுத்து ஆட்டோ வில் இருந்த சுமார் 56 லிட்டர் தனி யார் பால் பாக் கெட்டு கள் பறி மு தல் செய் யப் பட்டு அழிக் கப் பட்டன. மேலும் பால் பொருட் களை மீண் டும் இது போல் பதப் ப டுத் த பட்ட நிலை யில் இல் லா மல் கொண்டு சென் றால் கடு மை யான நட வ டிக்கை எடுக் க ப டும் என்று எச் ச ரித் தார்.
இது குறித்து அவர் கூறி ய போது, ‘பால் போன்ற உண வுப் பொருட் களை விநி யோ கிப் ப தற் கா கக் கொண்டு செல் லும் போது தயா ரிக் கப் பட்ட இடத் தில் இருந்து வாங் கு வ ரி டம் சேரும் வரை 4 முதல் 8 டிகிரி செல் சி யஸ் வெப்ப நிலை யில் கொண்டு செல்ல வேண் டும்.
அவ் வாறு கொண்டு செல் ல வில்லை என் றால் அந் தப் பொருட் கள் பறி மு தல் செய் யப் ப டும் மேலும் உண வுப் பாது காப் புச் சட்டத் தின் கீழ் தொடர் பு டை ய வர் மீது நட வ டிக்கை எடுக் கப் ப டும்’ என் றார்.
மணி முத் தா றில் பதப் ப டுத் தப் ப டாத தனி யார் பால் பாக் கெட்டு கள் பறி மு தல் செய்து அழிக் கப் பட்டன.

No comments:

Post a Comment