May 21, 2015

புதிய பஸ் நிலைய கடைகளில் கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை அதிகாரிகள் குழு சோதனை

விழுப் பு ரம், மே 21:
விழுப் பு ரம் புதிய பேருந்து நிலை யத் தில் உள்ள கடை களில் கூடு தல் விலைக்கு டீ, காபி மற் றும் தின் பண்ட பொருட் கள் கூடு தல் விலைக்கு விற் பனை செய் வ தாக எழுந்த புகா ரைத் தொ டர்ந்து அதி கா ரி கள் குழு சோதனை நடத் தி யது.
விழுப் பு ரம் நக ராட்சி புதிய பேருந்து நிலை யத் தில் ஏரா ள மான பய ணி கள் வந்து செல் கின் ற னர். பேருந் தில் வரும் பய ணி களின் அவ ச ரத்தை பயன் ப டுத் திக் கொள் ளும் கடைக் கா ரர் கள் தின் பண் டம், தண் ணீர் பாட்டில், டீ உள் ளிட்ட பொருட் களை கூடு தல் விலைக்கு விற் பனை செய் து வ ரு வ தாக புகார் கள் எழுந் தது. இது தொடர் பாக அதி கா ரி களுக்கு புகார் அனுப் பப் பட்டன.
இத னைத் தொ டர்ந்து மாவட்ட ஆட் சி யர் சம் பத் உத் த ர வின் பே ரில் பயிற்சி கலெக் டர் பிர பு சங் கர், மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் வர லட் சுமி உள் ளிட்ட அதி கா ரி கள் பேருந் து நி லை யத் தில் ஆய்வு மேற் கொண் ட னர்.
அப் போது உணவு விப ரச் சீட்டு இல் லாத பொருட் கள் கண் ட றி யப் பட்டு கீழே கொட்டி அழிக் கப் பட்டது. மேலும் காலா வ தி யான பொருட் களும் பறி மு தல் செய்து அழிக் கப் பட்டது. ரொட்டி, பிஸ்ெ கட் உள் ளிட்ட தின் பண் டங் களில் தயா ரிப்பு தேதி, விலைப் பட்டி யல் உள் ளிட்ட எவ் வித அறி விப் பின்றி பொருட் களை விற் பனை செய் யக் கூ டாது என் றும் கூடு தல் விலைக்கு பொருட் களை விற் பனை செய் தால் கடைக் காரர் கள் மீது சட்டப் படி கடு மை யான நட வ டிக்கை எடுக் கப் ப டும் என் றும் அதி கா ரி கள் எச் ச ரி த்த னர்.

No comments:

Post a Comment