May 19, 2015

கார்பைடு கல் மாம்பழம் பொதுமக்கள் கண்டறிய ஆலோசனை

கோவை, மே 19:
கோவை மாவட்டத் தில் கார் பைடு கற் கள் மூலம் பழுக்க வைக் கப் பட்ட மாம் ப ழங் களின் விற் பனை அதி க ரித் துள் ளது. பெரும் பா லான கடை களி லும், தள் ளு வண் டி களி லும் இந்த மாம் ப ழங் கள் விற் பனை செய் யப் ப டு கி றது. இதனை உட் கொண் டால் வயிறு, குடல் பாதிப்பு தொடர் பான பிரச் னை கள் ஏற் ப டும். தற் போது, மாம் ப ழத் திற்கு அதி க ள வி லான வர வேற்பு உள் ள தால் விற் ப னை யா ளர் கள் மாம் ப ழத்தை பழுக்க வைக்க கார் பைடு கற் களை பயன் ப டுத்தி வரு கின் ற னர். இது தொடர் பாக அதி கா ரி கள் தொடர் ஆய்வு நடத்தி வரு கின் ற னர். கடந்த இரண்டு மாதத் தில் 2 டன் பழங் களை அதி கா ரி கள் பறி மு தல் செய் துள் ள னர். இருப் பி னும், தொடர்ந்து மாம் ப ழங் கள் கல் வைத்து பழுக் க வைக் கப் பட்டு வரு கி றது. இதை எளி தாக பொது மக் கள் கண் ட றிய உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் ஆலோ சனை அளித் துள் னர்.
அதன் படி, கார் பைடு கல் மூலம் பழுக் க வைக் கப் பட்ட மாம் ப ழம் முழு வ தும் மஞ் சள் நிறத் தில் காணப் ப டும். அதன் நுனி கூட அடர்ந்த மஞ் சள் நிறத் தில் இருக் கும். இதை வெட்டி னால் நடுப் ப கு தி யில் வெள்ளை நிறத் தி லும், சுற் று ப குதி முழு வ தும் மஞ் சள் நிறத் தி லும் இருக் கும். இந்த வகை பழங் களில் மாம் ப ழத் தின் வாசனை என் பதே இருக் காது. மேலும், பழம் கெட்டி தன் மை யாக இருக் கும். இது போன்று இருந் தால் அது நிச் ச ய மாக கார் பைடு கல் மூலம் பழுக்க வைக் கப் பட்ட மாம் ப ழம் தான். இந்த வழி மு றை களை பின் பற்றி மாம் ப ழங் களை வாங்க பொது மக் களுக்கு மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மான அதி காரி கதி ர வன் அறி வு றுத் தி யுள் ளார். மேலும், மாம் ப ழம் தவிர ஆரஞ்சு, சப் போட்டா, வாழைப் ப ழம், பப் பாளி போன்ற பழங் களும் கற் கள் மூல மாக பழுக் க வைக் கப் பட்டு விற் பனை செய் யப் பட்டு வரு கி றது. இது தொடர் பாக மாவட்டம் முழு வ தும் தொடர் ஆய் வு களை நடத்த திட்ட மிட்டுள் ளோம் என் றார்.

No comments:

Post a Comment