May 19, 2015

நாகை மாவட்டத்தில் அயோடின் கலக்காத உப்பு விற்றால் கடும் நடவடிக்கை - தயாரிப்பாளர், விற்பனையாளருக்கு உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை

நாகை, மே 19:
நாகை மாவட்டத் தில் அேயா டின் கலக் காத உப்பு விற் பனை செய் தால் தயா ரிப் பா ளர், விற் ப னை யா ளர் மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டுெ மன உணவு பாது காப்பு அலு வ லர் எச் ச ரிக்கை விடுத் துள் ளார்.
அயோ டின் சத்து மனித வாழ்க் கைக்கு மிக வும் அவ சி ய மாக தேவைப் ப டும் ஒரு நுண் ணுட்ட சத்து. இந்த சத்து பற் றாக் கு றை யால் அறி வுத் தி றன் குறை வாடு, மூளை வளர்ச் சி யின்மை, கரு கலை தல், ஊன முற்ற குழந் தை கள் பிறப் பது, முன் கழுத்து கழலை நோய் போன்ற குறை பாடு ஏற் ப டும். இந்த குறை பா டு களை தடுக்க உண வுக் கான உப் பில் கட்டா யம் அயோ டின் சேர்த்து உண்ண வேண் டும். உண வுக் காக விற் பனை செய் யப் ப டும் உப் பில் கட்டா யம் அயோ டின் கலக் கப் பட வேண் டும் என்று உணவு பாது காப்பு சட்டத் தில் தெரி விக் கப் பட்டுள் ளது. வியா பா ரி கள் அனை வ ரும் அயோ டின் கலந்த உப்பை மட்டுமே விற் பனை செய்ய வேண் டும்.
உணவு பாது காப் புத் துறை எடுத்த உப்பு மாதி ரி களில் 60 சத வீ தம் அயோ டின் கலக் காத உப் பு க ளா கும். அயோ டின் கலந்த உப்பு என்று கூறி அயோ டின் கலக் காத உப்பு பாக் கெட்டு களை லாபம் கருதி விற் பது தண் ட னைக் கு ரிய குற் ற மா கும். உணவு ஆய் வின் போது அயோ டின் கலக் காத உப்பு விற் பனை செய் வது நிரூ பிக் கப் பட்டால் உப்பு தயா ரிப் பா ளர் மற் றும் விற் ப னை யா ளர் கள் மீது உணவு பாது காப்பு சட்டப் படி கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும். இவ் வாறு நாகை மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் செந் தில் கு மார் எச் ச ரிக்கை விடுத் துள் ளார்.

No comments:

Post a Comment