May 2, 2015

கார் பைடு கற் க ளால் பழுக்க வைத்த மாம் ப ழங் கள் பறி மு தல்

திருப் பூர், மே.1:
திருப் பூ ரில் கால் சி யம் கார் பைடு கற் க ளால் மாங் காய் களை பழுக்க வைத்து விற் ப னைக்கு வைத் தி ருந்த மாம் ப ழங் களை உணவு பாதுகாப்பு துறை அதி கா ரி கள் நேற்று பறி மு தல் செய் த னர்.
தமி ழ கத் தில் மாம் பழ சீசன் களை கட்டத் தொ டங் கி யுள் ளது. திருப் பூ ருக்கு மல் கோவா, கிளி மூக்கு, நீலம் போன்ற பல் வேறு ரக மாம் ப ழங் கள் தமி ழ கத் தில் உள்ள பல் வேறு மாவட்டங் கள் மற் றும் ஆந் தி ரா வில் இருந்து விற் ப னைக்கு வரத் தொ டங் கி யுள் ளன.
மாம் ப ழங் கள் இயற் கை யான முறை யில் பழுக்க பல நாட் க ளா கும் என் ப தால், சில வியா பா ரி கள் ஒரே நாளில் பழுக்க வைக்க கால் சி யம் கார் பைடு என்ற ரசா யன கற் களை பயன் ப டுத் து வர். இக் கற் களை கொண்டு பழுக்க வைக் கப் ப டும் மாம் ப ழங் களை சாப் பி டு ப வர் களுக்கு வாந்தி, மயக் கம், வயிற்று வலி போன்ற உபா தை கள் ஏற் ப டும். எனவே கார் பைடு கற் களை கொண்டு பழுக்க வைப் ப வர் கள் மீது நட வ டிக்கை எடுக் கப் பட்டு வரு கி றது. இந் நி லை யில் திருப் பூர் தின சரி மார்க் கெட் பகு தி யில் கார் பைடு கற் க ளால் மாங் காய் களை பழுக்க வைத்து விற் பனை செய் யப் ப டு வ தாக எழுந்த புகா ரை ய டுத்து, நேற்று மாலை திருப் பூர் உணவு பாதுகாப்பு துறை அதி கா ரி கள் அப் ப கு தி களில் உள்ள கடை களில் திடீர் சோதனை மேற் கொண் ட னர். இதில் கார் பைடு கற் களை கொண்டு மாங் காய் கள் பழுக்க வைத் தது தெரிய வந் தது. இதை ய டுத்து, அங் கி ருந்த சுமார் 5 டன் கிலோ வுக் கும் மேற் பட்ட மாம் ப ழங் களை பறி மு தல் செய் த னர்.

No comments:

Post a Comment