May 2, 2015

குளிர்பானங்கள் ஆய்வு செய்ய கோரிக்கை

 
குஜி லி யம் பாறை, மே 1:
நாடு முழு வ தும் உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய சட்டம் அமல் ப டுத் தப் பட்டு உள் ளது. தமி ழ கத் தில் உணவு பொருட் கள், பால், குடி நீர் ஆகி ய வற் றின் தரத்தை உறு திப் ப டுத்த உணவு பாது காப்பு ஆணை ய ர கம் உரு வாக் கப் பட்டு உள் ளது. இதை ய டுத்து தமி ழ கத் தில் காலா வ தி யான உணவு பொருட் களை விற் பனை செய் வோர் மீது அதி கா ரி கள் நட வ டிக்கை எடுத்து வரு கின் ற னர்.
இந் நி லை யில் குஜி லி யம் பாறை பகு தி யில் கோடை வெயி லின் தாக் கம் அதி க ரித் துள் ளது. இதன் கார ண மாக குளிர் பான கடை மற் றும் பெட்டிக் க டை களில் குளிர் பா னங் கள் மற் றும் தண் ணீர் பாக் கெட் அதி க ள வில் விற் ப னை யா கி றது. இவ் வாறு விற் பனை செய் யப் ப டும் குளிர் பா னங் கள் மற் றும் தண் ணீர் பாக் கெட்டு கள் காலா வ தி யான பிற கும் விற் பனை செய் யப் ப டு வ தாக புகார் எழுந் துள் ளது.
இதனை உப யோ கிக் கும் போது, பயன் ப டுத் து வோ ருக்கு உடல் நலம் பாதிக் கப் ப டு கி றது. எனவே குளிர் பா னங் கள் மற் றும் தண் ணீர் பாக் கெட்டு கள் தரத் தினை ஆய்வு செய்ய வேண் டும். தவறு செய் ப வர் கள் மீது கடும் நட வ டிக்கை அதி கா ரி கள் எடுக்க வேண் டும் என்று பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

No comments:

Post a Comment