May 28, 2015

கோவையில் 10 டன் கார்பைடு கல் மாம்பழம் பறிமுதல் உணவுத்துறை அதிகாரிகள் அதிரடி



கோவை, மே28:
கோவை குனி ய முத் தூ ரில் உள்ள பழ குடோ னில் கார் பைடு கற் கள் மூலம் பழுக்க வைக் கப் பட்ட 10 டன் மாம் ப ழங் களை நேற்று உண வுத் துறை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர்.
கோவை மாவட்டத் தில் கார் பைடு கற் கள் மூலம் பழுக்க வைக் கப் பட்ட மாம் ப ழங் களின் விற் பனை அதி க ரித் துள் ளது. பெரும் பா லான கடை களி லும், தள் ளு வண் டி களி லும் இந்த மாம் ப ழங் கள் விற் பனை செய் யப் ப டு கி றது. இதனை உட் கொண் டால் வயிறு, குடல் பாதிப்பு தொடர் பான பிரச்னை ஏற் ப டும். தற் போது, மாம் ப ழத் திற்கு அதி க ள வி லான வர வேற்பு உள் ள தால் விற் ப னை யா ளர் கள் மாம் ப ழத்தை பழுக்க வைக்க கால் சி யம் கார் பைடு கற் களை பயன் ப டுத்தி வரு கின் ற னர். இது தொடர் பாக அதி கா ரி கள் தொடர் ஆய்வு நடத்தி வரு கின் ற னர். அதன் படி, உண வுத் துறை அதி கா ரி களுக்கு குனி ய முத் தூர் பகு தி யில் உள்ள கடை யில் கார் பைடு கற் கள் மூலம் பழுக்க வைக் கப் பட்ட மாம் ப ழங் கள் விற் பனை செய் யப் ப டு வ தாக தொடர் புகார் வந் தது.
இதனை தொடர்ந்து மாவட்ட உணவு பாது காப் பு துறை நிய மன அதி காரி கதி ர வன் தலை மை யில் ஆய் வா ளர் ரவீந் தி ரன், சக் தி வேல், கிருஷ் ணன், ராஜேந் தி ரன், ெஜரால்டு அதி கா ரி கள் குழு வி னர் கோவை குனி ய முத் தூர் பகு தி யில் உள்ள கனி பழ குடோன் சென்று நேற்று அதி ரடி சோதனை செய் த னர். இந்த சோத னை யில் குடோ னில் கால் சி யம் கார் பைடு கற் கள் மூல மாக மாம் ப ழங் கள் பழுக் க வைக் கப் ப டு வது கண் ட றி யப் பட்டது. இதனை தொடர்ந்து அங்கு இருந்த பத்து டன் மாம் ப ழங் களை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர். மேலும், மாம் ப ழங் கள் பழுக்க வைக்க பயன் ப டுத் தப் பட்ட 250 கிலோ கால் சி யம் கற் க ளை யும் பறி மு தல் செய் த னர்.
இது குறித்து மாவட்ட உணவு பாது காப் புத் துறை நிய மன அதி காரி கதி ர வன் கூறி ய தா வது:
இந்த பழ குடோ னில் கற் கள் மூலம் மாம் ப ழங் கள் பழுக்க வைக் கப் ப டு வ தாக தக வல் கள் வந் தது. இதனை தொடர்ந்து கடந்த ஒரு வார கால மாக தனிக் குழு அமைத்து கண் கா ணித்து வந் தோம். இந் நி லை யில், இன்று(நேற்று) ஆய்வு பணியை மேற் கொண் டோம். இதில், பத்து டன் மாம் ப ழங் களை பறி மு தல் செய் துள் ளோம். இவர் களி டம் இருந்து 250 கிலோ கால் சி யம் கற் க ளை யும் பறி மு தல் செய் துள் ளோம். பறி மு தல் செய் யப் பட்ட பொருட் களின் மதிப்பு சுமார் ரூபாய் பத் து லட் சம் வரை இருக் கும். இதனை வெள் ள லூர் குப்பை கிடங் கில் குழி தோண்டி புதைத் துள் ளோம். குடோன் உரி மை யா ள ருக்கு எச் ச ரிக்கை நோட்டீஸ் அளித் துள் ளோம்.
இதில், கார் பைடு கற் கள் மூலம் மாம் ப ழங் களை பழுக்க வைப் பது சட்டப் படி குற் றம். தொடர்ந்து இந்த செய லில் ஈடு பட்டால் வியா பார லைசென்ஸ் ரத்து செய் யப் ப டும் என தெரி வித் துள் ளோம். மேலும், மாவட்டம் முழு வ தும் தொடந்து ஆய்வு பணியை மேற் கொள் ள வுள் ளோம்” என் றார்.

No comments:

Post a Comment