Feb 13, 2014

காலாவதி உணவுப்பொருட்கள் விற்பனையா...

ராமநாதபுரம், பிப். 13: 
ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் கண்ணன் கூறியதாவது: 
காலாவதியான குளிர்பானங்கள், உணவுப்பொருட்கள் விற்பனை பொதுமக்களுக்கு தெரியவந்தால், அந்தந்த பகுதி உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்கோ, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். 
உணவு பாதுகாப்பு அலுவலர்களின் செல்போன் எண்கள்: ராமநாதபுரம் நகராட்சி பகுதி ஜான் பீட்டர்&9500611434, ராமநாதபுரம் ஒன்றியம் செல்லப்பாண்டி&7402109351, மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் பகுதி கருணாநிதி &9442044111, முதுகுளத்தூர் ஒன்றி யம்&வால்மீகி 94873 36377, கடலாடி ஒன்றியம் கிருஷ்ணகுமார்& 80154 63566, கீழக்கரை நகராட்சி மற்றும் திருப்புல்லாணி ஒன்றியம் நாகலிங்கம்& 9047726779, பரமக்குடி நகராட்சி வெங்கடேஸ்வரன்& 9443496819, பரமக்குடி ஒன்றிம் முத்துக்குமார்& 9150875820, திரு வாடானை ஒன்றியம் மாரீஸ்வரன்& 9443112678, கமுதி ஒன்றியம் முத்துச்சாமி& 9443503004, நயினார்கோவில் ஒன்றியம் தங்கசிவம்& 9842147731, போகலூர் ஒன்றியம் மோகன்ராஜ்&9865007939, ஆர்.எஸ்.மங்கலம் கர்ணன் &9751647450. 
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment