Nov 15, 2016

நெருங்கும் திருவிழா சீசன் பழநியில் திடீர் உணவுக்கடைகள் கண்காணிக்கப்படுமா?

பழநி, நவ. 15:
திரு விழா சீசன் நெருங் கு வ தால் பழ நி யில் முளைக் கும் திடீர் உண வுக் க டை களை கண் கா ணிக்க வேண் டு மென பக் தர் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
பழநி கோயி லில் கார்த் திகை மாதம் துவங்கி சித் திரை மாதம் வரை ஐயப்ப பக் தர் கள் வருகை, தைப் பூ சம், பங் குனி உத் தி ரம், கோடை விடு முறை தினங் கள் என 6 மாத காலத் திற்கு பக் தர் கள் கூட் டம் அதி க ளவு இருக் கும். இவர் க ளி டம் விற் பனை செய் வ தற் காக அடி வா ரம் பகு தி யில் ஏரா ள மான அள வில் பொம் மைக் க டை கள் மற் றும் தற் கா லிக உணவு கடை கள் ஏற் ப டுத் தப் ப டும்.
குறிப் பாக உண வுக் க டை க ளில் பக் தர் க ளுக்கு வழங் கப் ப டும் தட் டுக் க ளில் பிளாஸ் டிக் பேப் பர் வைத்து உண வு கள் வழங் கப் ப டு கி றது. சூடான உணவு பொருட் க ளால் பேப் பர் உருகி நோய் ஏற் ப டுத் தும் அபா யம் உள் ளது.
இவ் வாறு உணவு வழங் கு வது தடை செய் யப் பட் டி ருந் தும் அடி வா ரப் பகு தி க ளில் பிளாஸ்டி பேப் பர் க ளின் பயன் பாடு ஆண் டு தோ றும் தங்கு தடை யின்றி நடை பெ று வது வழக் க மாகி விட் டது. எச் சில் தட் டு களை முறை யாக கழு வா மால் அப் ப டியே மற் ற வர் க ளுக்கு வழங் கப் ப டு கி றது.
பக் தர் கள் சாப் பிட்டு விட்டு அந்த இடத் தி லேயே கைக ழு வு வ தா லும், எச் சில் இலை களை அதே இடத் தில் போட்டு விடு கின் ற னர்.
இதனை சாப் பி டு வ தற் காக அநேக இடங் க ளில் மாடு, ஆடு, நாய் உள் ளிட்ட விலங் கி னங் கள் சுற் றித் தி ரி வ தால் போக் கு வ ரத்து பாதிப் பும் அதி க ள வில் ஏற் ப டு கி றது.
மேலும் துர் நாற் றம் ஏற் பட்டு நோய் அபா ய மும் ஏற் ப டு கி றது. இது த விர, இட்லி போன் றவை வெண் மை யாக இருப் ப தற் கும், இல கு வாக இருப் ப தற் கும் வேதிப் பொ ருட் கள் கலப் ப தா லும் பக் தர் க ளுக்கு பின் வி ளை வு கள் ஏற் ப டு கி றது. எனவே நக ராட்சி நிர் வா கம் உணவு பொருட் க ளின் தரக் கு றை பா டு களை கண் ட றிந்து உரிய நட வ டிக்கை எடுக்க கண் கா ணிப்பு பணியை தீவி ரப் ப டுத்த வேண் டு மென பக் தர் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

No comments:

Post a Comment