Nov 24, 2016

நெல்லை உட்பட 6 இடங்களில் உணவு மாதிரி பரிசோதிக்க பகுப்பாய்வு மையம் கலெக்டர் கருணாகரன் தகவல்

ெநல்லை, நவ. 24:
உணவு பாது காப்பு சட் டத் தின் படி உணவு மாதிரி பரி சோ தனை செய்ய தமி ழ கத் தில் நெல்லை உள் ளிட்ட 6 இடங் களில் பகுப் பாய்வு மையம் அமைக் கப் பட் டுள் ள தாக கலெக் டர் கரு ணா க ரன் தெரி வித் தார்.
நெல்லை மாவட் டத் தில் செயல் ப டுத் தப் பட் டுள்ள உணவு பாது காப்பு சட் டம் தொடர் பாக ஓட் டல் உரி மை யா ளர் கள் சங்க பிர தி நி தி கள், நுகர் வோர் குழு பிர தி நி தி க ளு டன் நெல்லை கலெக் டர் அலு வ லக கூட் ட ரங் கில், கலெக் டர் கரு ணா க ரன் ஆலோ சனை நடத் தி னார். அப் போது அவர் பேசி ய தா வது:
உணவு பாது காப்பு மற் றும் தரங் கள் சட் டம் -2006 நெல்லை மாவட் டத் தி லுள்ள மாந க ராட்சி, அனைத்து நக ராட் சி கள், பேரூ ராட் சி கள் மற் றும் ஊர கப் பகு தி கள் உள் பட அனைத் துப் பகு தி க ளி லும் 2011ம் ஆண்டு ஆக.5ம் தேதி முதல் அம லுக்கு வந் துள் ளது.
இச் சட் டத்தை கண் கா ணிக்க உணவு பாது காப்பு துறை தொடங் கப் பட்டு, மாவட்ட அள வில் நிய மன அலு வ ல ரும், நக ராட்சி மற் றும் அனைத்து வட் டா ரப் பகு தி க ளில் உண வுப் பாது காப்பு அலு வ லர் க ளும் நிய மிக் கப் பட் டுள் ள னர்.
உணவு பாது காப்பு சட் டத் தின் கீழ், உணவு தொழில் செய் ப வர் கள் மூன்று வகை க ளாக பிரிக் கப் பட்டு, ஆண் டிற்கு ரூ.12 லட் சத் திற்கு கீழ் விற் பனை செய் ப வர் கள் ரூ.100/- கட் ட ணம் செலுத்தி, பதிவு செய் ய வும், ஆண் டிற்கு ரூ.12 லட் சத் திற்கு மேல் விற் பனை செய் ப வர் கள் ரூ.2 ஆயி ரம் முதல் ரூ.5 ஆயி ரம் வரை கட் ட ணத் தில் மாநில உரி ம மும் பெற வேண் டும்.
பெரிய தயா ரிப் பா ளர் கள் மற் றும் பல் வேறு மாநி லங் க ளில் தொழில் புரி வோர் க ளுக்கு ரூ.7,500 கட் ட ணத் தில் மத் திய உரி ம மும் வழங் கப் ப டு கி றது. புதிய சட் டத் தின் படி உணவு சம் பந் த மான பல துறை கள் மற் றும் பல நிலைக ளில் இருந்த சட்ட ஒழுங்கு முறை கள், உரி மம் வழங் கு தல் அனைத் தும் ஒரே சட் டத் தின் கீழ் கொண்டு வரப் பட் டுள் ளது. உணவு பொருட் க ளுக்கு அறி வி யல் அடிப் ப டை யி லான தரம் நிர் ண யம் செய் யப் பட் டுள் ளது.
உணவு மாதிரி பரி சோ தனை செய் வ தற்கு நெல்லை உள் பட தமி ழ கம் முழு வ தும் 6 இடங் க ளில் பாகுப் பாய்வு கூடங் கள் உள் ளன. உரி மங் க ளுக் கான விண் ணப் பங் கள் ஆன் லை னில் பதிவு செய்து பெற் றுக் கொள் ள லாம்.
நெல்லை மாவட் டத் தில் உண வுப் பொருட் கள் தயா ரிப் பா ளர் கள் மற் றும் ஹோட் டல் உரி மை யா ளர் கள் உணவு பாது காப்பு சட் டத் தின் கீழ், பதிவு மற் றும் உரி மங் களை ஆன் லைன் மூலம் விண் ணப் பித்து பெற் றுக் கொள்ள வேண் டும். இவ் வாறு கலெக் டர் தெரி வித் தார்.
கூட் டத் தில், மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் செந் தில் குமார், சுகா தா ரப் பணி கள் துணை இயக் கு நர் டாக் டர் ராம் க ணேஷ், பேரூ ராட் சி க ளின் மண் டல உதவி இயக் கு நர் மாஹின் அபுபக் கர், ஊராட் சி க ளின் உதவி இயக் கு நர் கல் யாண சுந் த ரம், மாந கர நல அலு வலர் பொற் செல் வன் மற் றும் அலு வ லர் கள், நுகர் வோர் குழு பிர தி நி தி கள் கலந்து கொண் ட னர்.

No comments:

Post a Comment