Oct 17, 2016

உணவில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஓட்டல், பேக்கரிகளுக்கு அரசு எச்சரிக்கை

சென்னை, அக். 17:
தீபா வளி விற் ப னையை அதி க ரிக் கும் பொருட்டு, உணவு பண் டங் க ளில் கலப் ப டம் மேற் கொண் டால், சம் பந் தப் பட்ட நிறு வ னம் மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என உண வுப் பாது காப் புத் துறை எச் ச ரிக்கை விடுத் துள் ளது.
தீபா வளி பண் டிகை நெருங்கி வரு வதை முன் னிட்டு, சென் னை யில் ஆங் காங்கே தற் கா லிக ஸ்வீட்ஸ், காரம் விற் பனை கடை கள், பேக் கரி உள் ளிட் டவை பெருகி வரு கின் றன. குறிப் பாக புர சை வாக் கம், தி.நகர், சென்ட் ரல், எழும் பூர், வட ப ழனி, கோயம் பேடு உள் பட வர்த் தக ரீதி யான பகு தி க ளில் இது போன்ற கடை கள் பெருகி வரு கின் றன. ஆனால் இந்த தற் கா லிக கடை கள் அரசு அனு ம தித் துள்ள விதி மு றை களை பின் பற் றா மல், கழி வு நீர் கால் வாய் அரு கே யும், சாலை யோ ரம் என தள் ளு வண் டி யில் கடை களை அமைத்து விற் பனை செய்து வரு கின் ற னர்.
இவர் கள் மட் டு மின்றி ஒரு சில பேக் கரி, ஓட் டல் கள் உள் ளிட்ட நிறு வ னங் க ளும் தர மான பொருட் களை வாங் கு வது கிடை யாது உள் பட அரசு குறிப் பிட் டுள்ள பல் வேறு விதி களை மீறு வ தாக தொடர்ந்து புகார் எழுந் தது.
இந் நி லை யில், உணவு பாது காப் புத் துறை சார் பில், ஓட் டல், ஸ்வீட்ஸ், பேக் கரி உரி மை யா ளர் க ளுக் கான கூட் டம் நேற்று முன் தி னம் நடந் தது. இந்த கூட் டத் தில் உண வின் தரம், சமைக் கும் இடம், சமை யல் செய் யும் நபர் எப் படி இருக்க வேண் டும், உணவு பொருட் களை பார் சல் செய் யும் போது அதனை எவ் வாறு கையாள வேண் டும், அர சின் விதி மு றை கள் உள் பட பல் வேறு விஷ யங் கள் குறித்து விளக்கி கூறப் பட் டது. மேலும் தீபா வளி விற் ப னையை அதி க ரிக் கும் பொருட்டு உணவு பொருட் க ளில் கலப் ப டம் மேற் கொண் டால், சம் பந் தப் பட்ட நிறு வ னம் மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று அதி கா ரி கள் எச் ச ரிக்கை விடுத் துள் ள னர்.
இதை ய டுத்து, உணவு பாது காப் புத் து றையை சேர்ந்த உய ர தி காரி ஒரு வர் கூறி ய தா வது : உணவு தயா ரித் தல் மற் றும் பரி மா று தல் பணி களை மேற் கொள் ப வர் கள் கையு றை கள் மற் றும் தலைக் க வ சம் அணிய வேண் டும், பணி யின் போது பணி யா ளர் கள் குட்கா, பாக்கு, வெற் றிலை, புகை யிலை, எச் சில் துப் பு தல் ஆகி ய வற்றை தவிர்க்க வேண் டும், ஒரு முறை பயன் ப டுத் திய எண் ணெய்யை மீண் டும், மீண் டும் சூடு ப டுத்தி உப யோ கிக்க கூடாது, சைவம் மற் றும் அசைவ உண வு கள் தனித் த னி யாக பிரித்து வைக்க வேண் டும், இனிப் பு க ளில் செயற் கை யான வண் ணங் களை 100 பிபி எம் அள வுக்கு மேல் சேர்க்க கூடாது, காரங் க ளில் செயற்கை வண் ணங் கள் சேர்க்க கூடாது.
நெய் மற் றும் இதர சமை யல் பொருட் கள் வாங் கி ய தற் கான பில்லை கைவ சம் வைத் தி ருக்க வேண் டும். இனிப்பு, கார வகை களை தயா ரிக்க பயன் ப டுத் தப் ப டும் நீரின் தரத் தினை அறி யும் பொருட்டு பகுப் பாய்வு சான் றி தழ் பெற்று இருக்க வேண் டும் உள் பட பல் வேறு அம் சங் கள் குறித்து ஓட் டல், பேக் கரி, ஸ்வீட்ஸ் மற் றும் இதர உணவு சம் பந் த மான தொழில் செய் ப வர் க ளுக்கு அறி வுரை வழங் கி யுள் ளோம்.
இதனை மீறு ப வர் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என வும் எச் ச ரிக்கை விடுக் கப் பட் டுள் ளது. இவ் வாறு அவர் கூறி னார்.
1பணி யின் போது பணி யா ளர் கள் குட்கா, பாக்கு, வெற் றிலை, புகை யிலை, எச் சில் துப் பு தல் ஆகி ய வற்றை தவிர்க்க வேண் டும்.

2ஒரு முறை பயன் ப டுத் திய எண் ணெய்யை மீண் டும், மீண் டும் சூடு ப டுத்தி உப யோ கிக்க கூடாது.
3சைவம் மற் றும் அசைவ உண வு கள் தனித் த னி யாக பிரித்து வைக்க வேண் டும்.

No comments:

Post a Comment