Oct 3, 2016

உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி இறைச்சிக்கடைகளில் ஆடு, மாடுகள் வெட்ட கட்டுப்பாடு பேரூராட்சிகளிலும் கணக்கெடுப்பு

நாகர் கோ வில், அக்.3:
குமரி மட் டு மின்றி தமி ழ கம் முழு வ தும் இறைச் சிக் கடை க ளில் வைத்து ஆடு, மாடு கள் வெட் டப் பட்டு வரு கின் றன. இதில் மாந க ராட்சி மற் றும் நக ராட் சி க ளில் ஆடு அடிக் கும் கூடம் இருந் தா லும் கூட அங்கு ஆடு, மாடு கள் வெட் டப் படு வ தில்லை.
நாகர் கோ வி லி லும் நக ராட்சி சார் பில் கிருஷ் ணன் கோ யி லில் ஆடு அடிக் கும் கூடம் பாழ டைந்து காணப் ப டு கி றது. இங் கி ருந்து செல்லும் கழிவு நீர் சுப் பை யார் குளத் தில் கலந்து வரு கி றது. மேலும் இட லாக் கு டி யில் ஆடு அடிக் கும் கூடம் நக ராட் சி யால் புதி ய தாக கட் டப் பட் டா லும், இங் கும் ஆடு, மாடு களை வெட்ட யாரும் முன் வ ரு வ தில்லை.
இந் நி லை யில் உச் ச நீ தி மன்ற உத் த ர வுப் படி மாநில வாரி யாக இறைச் சிக் க டை க ளில் ஆடு கள் வெட் டக் கூ டாது. அதற் கான கூடத் தில் தான் வெட்ட வேண் டும் என் பதை கண் கா ணிக்க ஓய்வு பெற்ற நீதி ப தி களை நிய மித் துள் ளது. இதன் படி தமி ழக உணவு பாது காப்பு ஆணை யர் உத் த ர வுப் படி அனைத்து மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் கள் இறைச் சிக் கடை க ளுக்கு இது பற்றி நோட் டிஸ் வழங்கி வரு கின் ற னர்.
கும ரி யி லும் நாகர் கோ வில் மற் றும் கேரள எல் லை யோர பகு தி க ளில் உள்ள இறைச் சிக் கடை க ளுக்கு நோட் டிஸ் வழங் கப் பட் டுள் ளது. மேலும் எல் லை யோர இறைச்சி வியா பா ரி க ளுக்கு விழிப் பு ணர்வு கூட் ட மும் நாகர் கோ வி லில் நடத் தப் பட் டுள் ளது.
மேலும் 4 நக ராட் சி கள் மட் டு மின்றி, அனைத்து பேரூ ராட் சி க ளி லும் இறைச் சிக் கடை கள் எத் தனை உள் ள ன? ஆடு அடிக் கும் கூடங் கள் எத் தனை பேரூ ராட் சி க ளில் உள் ளன. செயல் பாட் டில் உள்ள கூடங் கள் எத் தனை என் பது போன்ற விப ரங் களை அந் தந்த வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் கள் எடுத்து வரு கின் ற னர்.
இது பற்றி உணவு பாது காப்பு அலு வ லர் ஒரு வ ரி டம் கேட் ட போது, மாவட் டம் முழு வ தும் இறைச் சி க டை கள் எவ் வ ளவு உள் ளன என் பது கணக் கெ டுக் கப் பட்டு வரு கி றது. தற் போது உள் ளாட்சி தேர் தல் நடத்தை விதி மு றை கள் அம லில் உள் ள தால் அனைத்து பேரூ ராட்சி செயல் அலு வ லர் கள் வைத்து ஆலோ ச னைக் கூட் டம் நடத்த முடி ய வில்லை.
இன் னும் ஒரு மாதத் தில் இறைச் சிக் க டை கள் மற் றும் கூடங் கள் பட் டி யல் தயா ரா கி வி டும். அதற் குள் தேர் த லும் முடிந்து விடும். அதன் பின் கூடங் களை அனைத்து பேரூ ராட் சி க ளி லும் அமைக்க நட வ டிக்கை மேற் கொள் ளப் ப டும். அது வரை வியா பா ரி கள் பாதிக் கப் ப டக் கூ டாது என் ப தால் இறைச் சி க டையை சுத் த மாக வைத் தி ருக்க வேண் டும். சுகா தா ர மான பகு தி யில் ஆடு களை அடிக்க வேண் டும். இறைச் சியை ஈக் கள் மொய்க் கா மல் சுத் த மாக இடத் தில் மூடி வைத் தி ருக்க வேண் டும் என அறி வு றுத்தி வரு கி றோம் என் றார்.

No comments:

Post a Comment