Oct 12, 2016

ஓட்டல்களில் தடை செய்யப்பட்ட உணவு பொருட்கள் விற்பனை

கட லூர், அக். 12:
கட லூ ரில் தமிழ் நாடு நுகர் வோர் பாது காப்பு சங் கங் க ளின் கூட் ட மைப்பு செயற் குழு கூட் டம் மற் றும் கலந் து ரை யா டல் நடந் தது. கூட் ட மைப் பின் தலை வர் காம ராஜ் தலைமை தாங் கி னார். பொது செய லா ளர் மெய் ய ழ கன் வர வேற் றார். பொரு ளா ளர் ராஜா மு க மது, சட்ட ஆலோ ச கர் வெங் க டே சன், துணை தலை வர் கண் ணன் முன் னிலை வகித் த னர். கூட் டத் தில் அரசு ஆணைப் படி உள் ளாட்சி துறை கள் நுகர் வோர் அமைப் பு க ளு டன் அதன் நிர் வா கி க ளு டன் குழுக் கூட் டம் நடத்த வேண் டும் என்ற நிலை யில் அதனை மதிக் காத நெல் லிக் குப் பம் நக ராட்சி ஆணை ய ரின் நட வ டிக்கை கண் டித்து ஆர்ப் பாட் டம் நடத் து வது. உணவு பாது காப்பு சட் டத் திற்கு எதி ராக தடை செய் யப் பட்ட உணவு பொருட் கள் ஓட் டல் க ளில் விற் பனை செய் யப் பட்டு வரு கி றது. அவற் றின் மீது உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும். உணவு நிறு வ னங் கள் நுகர் வோர் கொடுக் கும் பணத் திற்கு கண் டிப் பாக ரசீது கொடுக்க வேண் டும் உள் ளிட்ட பல் வேறு தீர் மா னங் கள் நிறை வேற் றப் பட் டது.

No comments:

Post a Comment