Sep 4, 2016

பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டும் செயல்படாத மாநகராட்சி நவீன இறைச்சிக்கூடம்

சேலம், செப்.4:
சேலம் மாந க ராட் சிக்கு உட் பட்ட மணி ய னூ ரில் பல லட் சம் மதிப் பில் கட் டப் பட்ட நவீன இறைச் சிக் கூ டம் செயல் ப டா மல் உள் ளது.
சேலம் மாந க ரத் தில் 300க்கும் மேற் பட்ட ஆட்டு இறைச் சிக் க டை கள் உள் ளது. இந்த கடை க ளில் ஞாயிற் று கி ழ மை க ளில் ஆயி ரத் திற் கும் மேற் பட்ட ஆடு கள் இறைச் சிக் காக வெட் டப் ப டு கி றது. இறைச்சி கடைக் கா ரர் கள் நடு ரோட் டில் ஆடு களை வெட்டி, அதன் கழி வு களை சாக் கடை மற் றும் குப் பை யில் வீசு கின் ற னர். இத னால் சுகா தார சீர் கேடு ஏற் ப டு வ தாக, பல் வேறு தரப் பி னர் மாந க ராட்சி நிர் வா கத் தி டம் முறை யிட் ட னர். இதை ய டுத்து கடந்த 2012ம் ஆண்டு சேலம் மணி ய னூர், செவ் வாய் பேட் டை யில் மாந க ராட்சி சார் பில், பல லட் சம் மதிப் பில் நவீன இறைச் சிக் கூ டம் கட் டப் பட் டது.
இந்த இறைச் சிக் கூ டத் தின் திறப்பு விழா வுக்கு பிறகு, யாரும் இந்த கூடத் தில் இறைச்சி வெட் ட வில்லை. எப் போ தும் உள் ளது போல், இறைச் சிக் கடை உரி மை யா ளர் கள் ரோட் டில் வைத்து ஆடு களை வெட்டி வரு கின் ற னர். ரோட் டில் வைத்து ஆடு களை வெட் டக் கூ டாது என் ப தற் காக, லட் சங் களை செல வ ழித்து கட் டிய நவீன இறைச் சிக் கூ டம், செயல் ப டா மல் முடங் கிக் கிடப் பது ெபரும் அதி ருப் தியை ஏற் ப டுத்தி உள் ளது.
இது குறித்து மணி ய னூர் பகுதி மக் கள் கூறி யது:
ரோட் டில் வைத்து ஆடு களை வெட் டக் கூ டாது என் ப தற் காக, மணி ய னூ ரில் பல லட் சம் செல வில் நவீன இறைச் சிக் கூ டம் கட் டப் பட் டது. இங்கு யாரும் இறைச்சி அறுப் பது இல்லை. வழக் கம் போல் ரோட் டில் வைத்து ஆடு களை அறுத்து இறைச்சி விற் பனை செய் கின் ற னர். சமீப கால மாக பெங் க ளூ ரில் இருந்து நாள் பட்ட இறைச்சி, சேலத் திற்கு விற் ப னைக்கு கொண்டு வரப் ப டு கி றது. இந்த இறைச்சி ஒரு சில நாட் க ளுக்கு முன்பு அறுக் கப் பட்டு, அதை ஐஸ் பெட் டி யில் பதப் ப டுத்தி விற் ப னைக் காக சேலம் கொண்டு வந்து அமோ க மாக விற் கப் ப டு கி றது. இந்த இறைச்சி தான், பெரும் பா லும் ஓட் டல் க ளுக்கு அதி க ள வில் சப்ளை செய் யப் ப டு கி றது. இதை அதி கா ரி கள் கண் கா ணித்து நாள் பட்ட இறைச் சியை விற் ப னையை தடுத்து நிறுத்த வேண் டும். மேலும் சாலை யோ ரம் உள்ள இறைச்சி கடை கள், நவீன இறைச் சிக் கூ டத் தில் செயல் பட நட வ டிக்கை எடுக்க வேண் டும். இவ் வாறு அவர் கள் கூறி னர்.
இது குறித்து கொண் ட லாம் பட்டி மண் டல அதி கா ரி க ளி டம் ேகட்ட போது, ‘மணி ய னூர், செவ் வாய் பேட் டை யில் உள்ள இரு நவீன இறைச் சிக் கூ ட மும், 2 ஆண் டுக்கு முன்பு தனி யா ருக்கு டெண் டர் விடப் பட் டது. தற் போது அங்கு என்ன பணி கள் நடக் கி றது என்று தெரி ய வில்லை,’’ என் ற னர்.

No comments:

Post a Comment