Sep 24, 2016

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல் 50 கிலோ பறிமுதல்

விழுப் பு ரம், செப். 24:
தமி ழக அர சால் தடை வி திக் கப் பட்ட புகை யி லைப் பொ ருட் களை கர் நா ட கா வி லி ருந்து கொள் மு தல் செய்து விற் பனை செய்த விழுப் பு ரம் பங்க் கடைக்கு உணவு பாது காப் புத் துறை சீல் வைத்து அங் கி ருந்த 50 கிலோ புகையிலை பொருட் களை பறி மு தல் செய் தது.
தமி ழ கத் தில் பான் ம சாலா, குட்கா போன்ற புகை யிலை பொருட் கள் விற் ப னைக்கு தமி ழக அரசு தடை வி தித்து உத் த ர விட் டுள் ளது. அர சின் தடையை மீறி விழுப் பு ரம் மாவட் டத் தில் புகை யிலை விற் பனை ஜரூ ராக நடந்து வரு வ தாக புகார் கள் எழுந் தன. இத னைத் தொ டர்ந்து மாவட்ட உண வு பா து காப் புத் துறை அதி கா ரி கள் அவ்வப்போது ஆய்வு செய்து புகையிலை பொருட்களை பறி மு தல் செய்து கடை க ளுக்கு சீல் வைக் கும் நட வ டிக் கை யில் ஈடு பட்டு வரு கின் ற னர். இருப் பி னும் அதி கா ரி க ளுக்கு தெரி யா மல் மறை மு க மாக பங்க் கடை க ளில் புகை யிலை பொருட் கள் விற் பனை நடந்து வரு கின் றன. இத னி டையே விழுப் பு ரம் திரு விக வீதி யில் பாலாஜி என் ப வ ருக்கு சொந் த மான கடை யில் தடை செய் யப் பட்ட புகை யி லைப் பொ ருட் கள் விற் பனை செய் வ தாக உணவு பாது காப் புத் து றைக்கு புகார் வந் தது. மாவட்ட உண வு பா து காப்பு நிய மன அலு வ லர் வர லட் சுமி தலை மை யில் அலு வ லர் கள் கதி ர வன், சங் க ர லிங் கம், முரு கன் ஆகி யோர் அக் க டைக்கு விரைந்து சென்று சோத னை யில் ஈடு பட் ட னர். அப் போது கடைக் குள் பதுக் கி வைக் கப் பட் டி ருந்த 35 கிலோ தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் இருந் தது கண் டு பி டிக் கப் பட் டது. இத னைத் தொ டர்ந்து கடை உரி மை யா ளர் பாலாஜி என் ப வ ரி டம் நடத் திய விசா ர ணை யில் கர் நா டகா மாநி லத் தி லி ருந்து புகை யிலை பொருட் களை கொள் மு தல் செய்து விற் ப தாக தெரி வித் துள் ள தாக அதி கா ரி கள் தெரி வித் த னர்.
மேலும் இக் க டை யி லி ருந்து காந் தி சிலை உள் ளிட்ட பல கடை க ளுக் கும் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் சப்ளை நடந் த தா க வும் கூறப் ப டு கி றது. பின் னர் புகை யிலை பொருட் களை பறி மு தல் செய்த அதி கா ரி கள் பங்க் கடைக்கு சீல் வைத் த னர். இதே போல் திருச்சி ரோடு, மாரி யம் மன் கோ யில் அருகே, காந்தி சிலை உள் ளிட்ட பகு தி க ளில் உள்ள கடை க ளில் ஆய்வு நடத் திய அதி கா ரி கள் 3 கடை க ளி லி ருந்து 15 கிலோ தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் களை பறி மு தல் செய் த னர். பறி மு தல் செய் யப் பட்ட புகை யி லைப் பொ ருட் கள் ஆட் சி யர் அலு வ லக பின் பு றம் கொட்டி தீ வைத்து எரிக் கப் பட் டது. காவிரி தண் ணீர் பிரச் னை யில் இரு மா நி லத் திற்கு போக் கு வ ரத்து தடை பட் டா லும் அங் கி ருந்து அர சால் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் சக ஜ மாக தமி ழ கத் திற்கு அனுப் பி வைக் கப் பட்டு வரு வது குறிப் பி டத் தக் கது.

No comments:

Post a Comment