Sep 7, 2016

திறந்த நிலையில் குடிநீர் வைக்கப்பட்டுள்ளதா? ஓட்டல்களில் ஆய்வு செய்ய 5 குழுக்கள் டெங்கு காய்ச்சலை தொடர்ந்து அதிரடி நடவடிக்கை

 
ேவலூர், ெசப்.7:
தமி ழ கத் தில் டெங்கு காய்ச் சல் ேவக மாக பரவி வரு கி றது. திரு வள் ளூர் மாவட் டத் தில் டெங்கு காய்ச் ச லால் சிறுமி உட் பட 8 பேர் பலி யாகி உள் ள னர். வேக மாக பரவி வரும் டெங்கு காய்ச் ச லால் பொது மக் கள் கடும் அச் ச ம டைந் துள் ள னர்.
வேலூர் மாவட் டத் தி லும் திருப் பத் தூ ரில் டெங்கு காய்ச் ச லால் கடந்த மாதம் ஒரு வர் பலி யாகி உள் ளார். இத னால் சுகா தார துறை சார் பில் டெங்கு காய்ச் சல் தடுப்பு நட வ டிக் கை கள் தீவி ரப் ப டுத் தப் பட் டுள் ளன. மாவட் டம் முழு வ தும் மாஸ் கிளீ னிங் பணி கள் நடந்து வரு கி றது. மேலும் அரசு மருத் து வ ம னை கள், ஆரம்ப சுகா தார நிலை யங் கள், சித்தா மருந் த கங் கள், மாந க ராட்சி அலு வ ல கம் என்று பல இடங் க ளி லும் நில வேம்பு கசா யம் வைக் கப் பட் டுள் ளது.
இந் நி லை யில் மாவட் டத் தில் உள்ள தள் ளு வண்டி முதல் பெரிய ஓட் டல் க ளில் தேவை யற்ற பிளாஸ் டிக் கழி வு கள், பிளாஸ் டிக் கவர் கள் போன் றவை உள் ள தா? மேலும் சுத் த மான முறை யில் உணவு தயா ரிக் கப் ப டு கி ற தா? குடி நீர் டேங் கு கள், ஓட் டல் சமை யல் அறை க ளில் தண் ணீர் சேமிப்பு பாத் தி ரங் க ளில் குடி நீர் திறந்த நிலை யில் உள் ளதா என அனைத் தை யும் ஆய்வு செய்ய வேண் டும் என்று அதி கா ரி க ளுக்கு உணவு பாது காப் புத் துறை உயர் அதி கா ரி கள் உத் த ர விட் டுள் ள னர். அதன் படி, வேலூர் மாவட் டம் முழு வ தும் உணவு பாது காப்பு ஆய் வா ளர் கள் 3 பேரை கொண்ட 5 குழுக் கள் இதற் காக அமைக் கப் பட் டுள் ளது. இக் கு ழு வி னர் மாவட் டம் முழு வ தும் தள் ளு வண்டி கடை கள், ஓட் டல் க ளில் ஆய்வு செய் வார் கள் என்று மாவட்ட உணவு பாது காப்பு மற் றும் மருந்து கட் டுப் பாட்டு அலு வ லர் செந் தில் கு மார் தெரி வித் தார்.

No comments:

Post a Comment