Aug 26, 2016

உணவு பொருள் பேக் கேஜ் க ளில் உற் பத்தி தேதி, அளவு விவ ரங் களை பெரிய எழுத் தில் அச் சிட வேண் டும் விதி களை கடு மை யாக்க முடிவு

புது டெல்லி, ஆக. 24:
உணவு பொருள் பேக் கேஜ் விதி களை கடு மை யாக்க மத் திய அரசு முடிவு செய் துள் ளது.
நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ப பேக் கேஜ் உணவு பொருட் க ளின் ஆதிக் கம் அதி க ரித்து வரு கி றது. பிஸ் கட், சாக் லேட், நூடுல்ஸ் மட் டு மின்றி இட்லி, தோசை, உப் புமா கூட உட னடி பயன் பாட் டுக்கு ஏற்ப பேக் கேஜ் உண வு க ளாக வரு கின் றன. வாடிக் கை யா ளர் க ளின் கவ னத்தை ஈர்க் கும் வகை யில் வண்ண மய மாக இவை உரு வாக் கப் ப டு கின் றன. சில நிறு வ னங் கள் பேக் கேஜ் வடி வ மைப் பில் உள்ள கவ னத்தை, அதற் கான விதி களை பின் பற் று வ தில் செலுத் து வ தில்லை என்ற குற் றச் சாட்டு நீண் ட கா ல மாக உள் ளது.
பிர பல நிறு வ னங் க ளுக்கு போட் டி யாக வரும் போலி தயா ரிப் பு களை நுகர் வோர் அடை யா ளம் காண முடி வ தில்லை. இதை தடுக்க பேக் கேஜ் விதி களை கடு மை யாக்க மத் திய அரசு முடிவு செய் துள் ளது. இது கு றித்து நுகர் வோர் விவ கார அமைச் சக அதி காரி ஒரு வர் கூறி ய தா வது:
பேக் கேஜ் சட் டத் தில் உள்ள 7வது பிரிவு, அதி லுள்ள உணவு பொருட் க ளின் விவ ரங் களை எந்த எழுத்து அள வில் அச் சிட வேண் டும் என்று குறிப் பி டு கி றது. ஆனால் பெரும் பா லான நிறு வ னங் கள் இதை கடைப் பி டிப் பதே இல்லை. அது வும், சிறிய பேக் கேஜ் க ளில் எழுத்து அளவு மிகச் சி றி தாக படிக்க முடி யாத வகை யில் உள் ளது. எனவே அமெ ரிக் கா வில் உள்ள பேக் கேஜ் விதி களை பின் பற்றி மாற் றங் கள் செய்ய திட் டம் உள் ளது. தற் போது, பேக் கேஜ் உணவு பொருட் க ளில் பெயர், முக வரி, அளவு, உற் பத்தி தேதி, காலா வதி தேதி, சில் லரை விலை ஆகி யவை 1 மில்லி மீட் ட ருக் கும் குறை வாக இருக் கி றது. அமெ ரிக் கா வில் இது 1.6 மில்லி மீட் டர் என நிர் ண யிக் கப் பட் டுள் ளது. இதை அடி யொற்றி, 200 கிராம் அல் லது 200 லிட் டர் பேக் கே ஜில் 1.5 மில்லி மீட் டர் அள வில் விவ ரங் களை அச் சி ட லாம்.
200க்கு மேல் 500 கிராம் / லிட் டர் பேக் கேஜ் க ளில் இந்த அளவு தற் போ துள்ள 2 மில்லி மீட் ட ரில் இருந்து 4 மீல்லி மீட் ட ரா க வும், 500 கிரா முக்கு மேல் 8 மில்லி மீட் ட ராக உயர்த் த வும் முடிவு செய் யப் பட் டுள் ளது.
இது மட் டு மின்றி, சம் பந் தப் பட்ட உண வுப் பொ ருள் இந் தி யா வில் தயா ரிக் கப் பட் டதா அல் லது வெளி நாட் டில் தயா ரிக் கப் பட் டதா என் பதை அறிய பிரத் யேக பார் கோடு அறி மு கம் செய் ய வும் நுகர் வோர் விவ கார அமைச் ச கம் திட் ட மிட் டுள் ளது. இது போலி களை தடுக்க உத வி யாக இருக் கும். இது மட் டு மின்றி பேக் கேஜ் உச் ச வ ரம்பு அளவு 25 கிலோ என இருப் பதை 50 கிலோ வாக உயர்த் த வும் திட் டம் உள் ளது. சிறிய பேக் கேஜ் க ளாக வாங் கும் நுகர் வோர் இதற் கென அதிக விலை கொடுக் கின் ற னர். உதா ர ண மாக அரிசி, கோதுமை போன் றவை பெரிய பேக் கேஜ் க ளாக வரும் போது விலை குறை ய வும் வாய்ப்பு உள் ளது. இவ் வாறு அந்த அதி காரி கூறி னார்.

No comments:

Post a Comment