Aug 6, 2016

ஓட்டலில் விற்பனைக்கு வைத்திருந்த குளிர்பான பாட்டிலில் சாக்லெட் பேப்பர்

ஞ்சை, ஆக.6:
தஞ் சா வூர் உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் ரமேஷ் பாபு தலை மை யில் ஆய் வா ளர் கள் சந் தி ர மோ கன், ராஜ் கு மார், கவு த மன், வடி வேல், மகேஷ், கிருஷ் ண மூர்த்தி, விஜ ய கு மார், செந் தில், பாண்டி ஆகி யோர் தஞ்சை மாந க ரில் கடை கள், வணிக நிறு வ னங் க ளில் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர். இந்த ஆய் வில், தஞ்சை மேம் பா லம் அருகே உள்ள பிர பல ஓட் ட லில் விற் ப னைக் காக வைக் கப் பட் டி ருந்த மூடி சீலி டப் பட்ட குளிர் பா னத் தில் சாக் லெட் பேப் பர் மிதந்து கொண் டி ருந் தது கண் டு பி டிக் கப் பட் டது. இதை ய டுத்து குளிர் பானம் ஆய் வுக் காக உணவு பகுப் பாய் வுக் கூடத் திற்கு மாதிரி எடுத்து அனுப்பி வைக் கப் பட் டது. பரி சோ தனை ஆய்வு அறிக் கைக்கு பிறகு சம் மந் தப் பட்ட விநி யோ கஸ் தர் கள், தயா ரிப் பா ளர் கள் மீது மேல் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என டாக் டர் ரமேஷ் பாபு தெரி வித் தார்

No comments:

Post a Comment