Aug 25, 2016

மளிகை கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

சூள கிரி, ஆக. 25:
சூள கி ரி யில் உள்ள மளிகை கடை க ளில், தடை செய் யப் பட்ட பிளாஸ் டிக் பொருட் கள் விற் பனை செய் யப் ப டு கி றதா என, உணவு பாது காப்பு அலு வ லர் சுவா மி நா தன் நேற்று ஆய்வு நடத் தி னார்.
கிருஷ் ண கிரி மாவட் டத் தில் தடை செய் யப் பட்ட பிளாஸ் டிக் பொருட் கள் விற் ப னையை தடுக்க, உணவு பாது காப்பு அதி கா ரி கள் ஆய்வு நடத்தி வரு கின் ற னர். இதன் ஒரு பகு தி யாக சூள கிரி உணவு பாது காப்பு அலு வ லர் சுவாமி நாதன், ஓசூர் உணவு பாது காப்பு அலு வ லர் துள சி நா தன் மற் றும் அலு வ லர் கள், சூள கி ரி யில் உள்ள கடை க ளில் நேற்று ஆய்வு செய் த னர். சூள கி ரி யில் மளிகை கடை கள், இறைச் சிக் க டை கள், ஓட் டல் கள் மற் றும் டீக் க டை கள் என 300க்கும் மேற் பட்ட வர்த் தக கடை கள் உள் ளன. ஓசூர், கிருஷ் ண கிரி சாலை யில் உள்ள மளிகை கடை க ளில் தடை செய் யப் பட்ட பிளாஸ் டிக் பொருட் கள், காலா வ தி யான குளிர் பா னங் கள் விற் பனை செய் யப் ப டு கி றதா என அவர் கள் ஆய்வு செய் த னர். இந்த ஆய் வில் பொருட் கள் ஏதும் பறி மு தல் செய் யப் ப ட வில்லை.

No comments:

Post a Comment