Aug 19, 2016

தமிழகத்தில் ஒட்டகம் வெட்ட அனுமதிக்க முடியாது ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை, ஆக.19:
தமி ழ கத் தில் ஒட் ட கங் கள் வெட் டு வ தற்கு அனு மதி இல்லை என்று மத் திய அரசு வக் கீல் சென்னை உயர் நீதி மன் றத் தில் பதில் மனு தாக் கல் செய் தார். இதை கேட்ட நீதி ப தி கள் தமி ழ கத் தில் ஒட் ட கம் வெட்ட அனு ம திக்க முடி யாது என்று உத் த ர விட் ட னர்.
விலங் கு கள் நல ஆர் வ லர் ராதா ரா ஜன் என் ப வர், சென்னை உயர் நீதி மன் றத் தில் ஒரு பொது நல மனு தாக் கல் செய் தார். அதில் அவர் கூறி யி ருப் ப தா வது:
கடந்த 2008ம் ஆண்டு இந் திய உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய சட் டத் தின் படி, இறைச் சிக் காக வெட் டப் ப டும் விலங் கு க ளின் பெயர் பட் டி ய லில் ஒட் ட கம் இல்லை. ஆனால், பக் ரீத் பண் டி கையை முன் னிட்டு, தமி ழ கத் துக்கு பல ஒட் ட கங் கள் இறைச் சிக் காக கொண்டு வரப் பட் டுள் ளது. இது கு றித்து, மனு கொடுத் தும் அதி கா ரி கள் எந்த நட வ டிக் கை யை யும் எடுக் க வில்லை. எனவே, இறைச் சிக் காக ஒட் ட கங் கள் வெட்ட தடை விதிக்க வேண் டும்.
இவ் வாறு மனு வில் கூறி யி ருந் தார்.
இந்த மனு கடந்த ஜூலை மாதம் தலைமை நீதி பதி கவுல், நீதி பதி மகா தே வன் ஆகி யோர் அடங் கிய முதல் டிவி சன் பெஞ்ச் முன் னி லை யில் விசா ர ணைக்கு வந் தது. அப் போது வழக்கு தொடர் பாக மத் திய அரசு பதில் மனு தாக் கல் செய்ய கால அவ கா சம் கேட் கப் பட் டது.
இதை கேட்ட நீதி ப தி கள், இந்த வழக் கில் பதில் மனு தாக் கல் செய்ய மத் திய அர சுக்கு இறுதி கால அவ கா சம் அளிக் கி றோம். இதை மீறி னால் மத் திய அர சின் உணவு பாது காப்பு துறை இணை செய லா ளர் நேரில் ஆஜ ராக நேரி டும் என்று எச் ச ரிக்கை செய் கி றோம். மத் திய, மாநில அர சு கள் கீழ்க் கண்ட கேள் வி க ளுக்கு விளக் கம் அளிக்க வேண் டும்.
1. ஒட் ட கங் கள் வெட்ட அனு மதி உள் ள தா? 2. அவ் வாறு வெட்ட அனு மதி இருந் தால் எந்த வழி மு றை களை கொண்டு வெட் டப் ப டு கி றது. 3. தமிழ் நாட் டில் ஒட் ட கம் இல் லாத போது எவ் வாறு, எந்த விதத் தில் வெளி மாநி லத் தில் இருந்து கொண்டு வரப் ப டு கி றது. 4. சென்னை மாந க ராட்சி சட் டத் தின் அடிப் ப டை யி லும், மத் திய விலங் கு கள் வதை தடுப்பு சட் டத் திற்கு உட் பட்டு எந்த இடங் க ளில் வெட் டப் ப டு கி றது.
அவ் வாறு ஒட் ட கங் கள் வெட்ட இடங் கள் ஒதுக் கப் பட் டுள் ள தா? என்ற கேள் வி க ளுக்கு ஆகஸ்ட் 18ம் தேதிக் குள் பதில் அளிக்க வேண் டும் என்று உத் த ர விட் ட னர்.
இதை தொடர்ந்து, இந்த வழக்கு அதே நீதி ப தி கள் முன்பு நேற்று மீண் டும் விசா ர ணைக்கு வந் தது. அப் போது மத் திய அரசு சார் பாக உதவி சொலி சிட் டர் ஜென ரல் சு.சீனி வா சன் ஆஜ ராகி, ‘மத் திய அர சின் சட் டப் படி வசதி இல் லாத இடங் க ளில் ஒட் ட கம் வெட்ட அனு ம திக்க முடி யாது. தமி ழ கத் தில் ஒட் ட கம் வெட்ட வச தி கள் இல்லை. இந்த வழக் கின் இறுதி விசா ர ணை யில் தான் இது பற்றி முடிவு எடுக்க முடி யும்’ என் றார்.
இதை கேட்ட நீதி ப தி கள், தமி ழ கத் தில் ஒட் ட கம் வெட்ட அனு ம திக்க முடி யாது. இந்த வழக் கில் அனைத்து தரப் பி ன ரும் விரி வாக பதில் அளிக்க வேண் டும்.
வழக் கின் இறுதி விசா ர ணையை அக் டோ பர் 17ம் தேதிக்கு தள் ளி வைக் கி றோம் என்று உத் த ர விட் ட னர்.

No comments:

Post a Comment