Aug 17, 2016

வணிகர்களுக்கு உணவு பொருட்கள் பாதுகாப்பு பயிற்சி முகாம்


பாலக் கோடு, ஆக.17:மாரண் ட அள் ளியில் உணவு பாது காப்பு குறித்து வணி கர் க ளுக்கு விழிப் பு ணர்வு முகாம் நடந் தது. இதில், மளிகை கடை க ளில் எலி, பூச் சி கள் வரு வதை முழு மை யாக தவிர்க்க ேவண் டு மென அதி கா ரி கள் வலி யு றுத் தி னர்.
மாரண் ட அள்ளி பேரூ ராட் சி யில் உணவு பாது காப்பு மற் றும் நிர் வா கத் துறை சார் பில், வணி கர் க ளுக் கான உணவு பாது காப்பு குறித்து விழிப் பு ணர்வு முகாம் நடந் தது. பேரூ ராட்சி தலை வர் கலை வாணி பால சுப் ர ம ணி யம் தலைமை வகித் தார். முகா மில் உணவு பாது காப்பு மற் றும் நிர் வா கத் துறை பாது காப்பு அலு வ லர் கள் சேகர், நாக ரா ஜன், கோபி நாத் ஆகி யோர் ேபசி யது:
வணி கர் கள் தங் க ளது கடை க ளில் கலா வ தி யான பொருட் களை விற் பனை செய் வதை தவிர்க்க ேவண் டும். போலி முக வ ரி யில் தயா ரா கும் பொருட் கள், புகை யி லைப் பொருட் கள் தடை செய் யப் பட்ட சாக் லெட் உள் ளிட் ட வற்றை விற் பனை செய் யக் கூ டாது. மளிகை கடை க ளில் விற் பனை செய் யும் பொருட் க ளில் எலி, பூச் சி கள் செல் லாத வகை யில் பாது காப் பாக வைக்க ேவண் டும்.
காலா வ தி யான பொருட் களை சேக ரித்து ேபரூ ராட்சி நிர் வா கத் தி டம் ஒப் ப டைக்க ேவண் டும். உண வு கள் தயா ரிக் கும் இடங் கள் சுகா தா ர மாக வைத்து கொள்ள ேவண் டும். அனைத்து கடை கா ரர் க ளும் தங் க ளது உரி மங் களை புதுப் பித்து கொள்ள ேவண் டும். உரி மம் பெறா த வர் கள் புதிய உரி மத்தை பெற ேவண் டும். இவ் வாறு அவர் கள் ேபசி னர்.
இந்த முகா மில் மாரண் ட அள்ளி ேபரூ ராட்சி செயல் அலு வ லர் தன பால், வணி கர் சங் கத் தலை வர் கிருஷ் ணன், செய லா ளர் ெஜய் சங் கர் உள் பட வணி கர் கள் பலர் கலந்து கொண் ட னர். வணி கர் சங்க நிர் வாகி செல் வம் நன்றி கூறி னார்.

No comments:

Post a Comment