Aug 22, 2016

உணவுப்பொருட்களில் கலப்படம் வியாபாரிக்கு ₹45 ஆயிரம் அபராதம் விதிப்பு

சேலம், ஆக.22:
உண வுப் பொ ருட் க ளில் கலப் ப டம் செய்த வியா பா ரிக்கு ₹45 ஆயி ரம் அப ரா தம் விதிக் கப் பட் டது.
உணவு பொருட்களில் கலப்படம் செய்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு துறை சார்பில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது. உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் சேலத்தில் உணவுப்பொருட்கள் மொத்த விற்பனை செய்யும் கடையில் கலப்படம் செய்த வியாபாரிக்கு உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகள் ₹45 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
சேலம் மூலப் பிள் ளை யார் கோயில் தெருவை சேர்ந் த வர் கிரிப். இவர், சோம்பு, கடுகு, சீர கம் மற் றும் மிளகு உள் ளிட்ட உண வுப் பொ ருட் களை வட மா நி லங் க ளில் இருந்து கொள் மு தல் செய்து, மொத்த வியா பா ரம் செய்து வந் தார்.
இவ ரது குடோ னில், உண வுப்ெ பா ருட் க ளில் கலப் ப டம் செய்து விற் ப தாக வந்த புகா ரின் பே ரில், கடந்த 2014ம் ஆண்டு டிசம் பர் 23ம் தேதி மாவட்ட உண வுப் பாது காப்பு அலு வ லர் அனு ராதா தலை மை யில் மண் டல பாது காப்பு அலு வ லர் திரு மூர்த்தி ஆகி யோர் ஆய்வு நடத் தி னர்.
அப் போது, 21 மூட்டை சீர கம், மிளகு மற் றும் கடுகு உள் ளிட் டவை இருந் தன. இந்த உண வுப் பொ ருட் க ளில் இருந்து மாதி ரி கள் எடுத்து ஆய் வுக்கு அனுப் பப் பட் டது. இதில், உண வுப் பொ ருட் க ளில் கலப் ப ட மும், ரசா யன சேர்க் கை யும் இருந் தது கண் ட றி யப் பட் டது.
இது தொ டர் பான வழக்கு, சேலம் குற் ற வி யல் நடு வர் நீதி மன் றம் எண் 4ல் நடந் தது. வழக்கை விசா ரித்த மாஜிஸ் தி ரேட் லிங் கம், உண வுப் பொ ருட் க ளில் கலப் ப டம் செய்த வியா பாரி கிரிப் பிற்கு ஒரு நாள் நீதி மன்ற காவ லும், ₹45 ஆயி ரம் அப ரா த மும் விதித்து தீர்ப் ப ளித் தார்.

No comments:

Post a Comment