Jul 5, 2016

அன்னதானம் செய்வோர் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்ய அறிவுறுத்தல் அதிகாரி தகவல்

சிதம் ப ரம் ஜூலை 5:
கட லூர் மாவட்ட உணவு பாது காப்பு அதி காரி ரவி விடுத் துள்ள செய் தி கு றிப் பில் தெரி வித் துள் ள தா வது:
சிதம் ப ரம் நட ரா ஜர் கோயி லில் ஆனி தி ரு மஞ் சன திரு விழா நடந்து வரு கி றது. இத னை யொட்டி தேர், தரி சன விழா வரும் 9 மற் றும் 10ம் தேதி க ளில் நடக் கி றது.
இந்த இரு தினங் க ளி லும் அன் ன தா னம் செய்ய விரும் பு கிறவர் கள் கோயில் நிர் வா கம் மற் றும் காவல் து றை யில் அனு மதி பெற்ற பின் சிதம் ப ரம் நக ராட் சி யில் உள்ள உணவு பாது காப்பு துறை யின் சிதம் ப ரம் உணவு பாது காப்பு அலு வ லர் பத் ம நா பனை (அலை பேசி எண்.9789541853) தொடர்பு கொண்டு அனு மதி பெற்று கொள்ள வேண் டும்.
அன் ன தா னம் செய்ய விரும் பு வோர் உணவு தயா ரிப்பு மற் றும் விநி யோ கம் செய் யும் இடத்தை தூய் மை யாக பரா ம ரிக்க வேண் டும். உணவு தயா ரிப் பின் போதும் குடி நீர் வழங் கும் போதும் பாது காக் கப் பட்ட குடி நீர் மட் டுமே வழங் கப் ப ட வேண் டும். உணவை சூடாக வழங்க வேண் டும், மேலும் உணவு பண் டங் களை ஈ மற் றும் தூசு அண் டா மல் தகுந்த மூடி யிட்டு பயன் ப டுத் த வேண் டும்.
பிளாஸ் டிக் பயன் பாடு முற் றி லும் தவிர்க்க வேண் டும். மேலும் அன் ன தா னம் செய் யும் உண வின் மாதிரி கண் டிப் பாக எடுத்து வைக்க வேண் டும்.
உணவு பாது காப்பு அலு வ ல ரின் ஆய் விற்கு மேற் படி உணவு மாதி ரி கள் உட் ப டுத் தப் ப டும் என கூறி யுள் ளார்.

No comments:

Post a Comment