Jul 4, 2016

மன்னார்குடி குேடானில் அயோடின் கலக்காத 600 கிலோ உப்பு பறிமுதல்

மன் னார் குடி, ஜூலை 4:
மன் னார் குடி குடோ னில் அயோ டின் கலக் காத 600 கிலோ உப்பு பறி மு தல் செய் யப் பட் டது.
மன் னார் குடி வினோ பாஜி தெரு வில் உள்ள ஒரு மளிகை கடைக்கு சொந் த மான குடோ னில் நேற்று முன் தி னம் உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் செல் வ ராஜ் தலை மை யில் அதி கா ரி கள் அதி ரடி சோதனை நடத் தி னர். அப் போது அங்கு உணவு பாது காப்பு சட் டத்தை மீறி அயோ டின் கலக் கா மல் 10 மூட் டை க ளில் வைத் தி ருந்த 600 கிலோ உப்பை பறி மு தல் செய் த னர். மேலும் பொது மக் கள் அயோ டின் கலக் காத உப்பை வாங்க ேவண் டாம் என்று வேண் டு கோள் விடுத் துள் ளார்.

No comments:

Post a Comment