Jun 8, 2016

விற்பனைக்காக வைத்திருந்த தரமற்ற பிரியாணி குப்பையில் கொட்டி அழிப்பு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதிரடி

கிருஷ் ண கிரி, ஜூன்.8:
கிருஷ் ண கி ரி யில் ஹோட் டல் கடை க ளில் திடீர் சோதனை நடத் திய உணவு பாது காப்பு அலு வ லர் கள், அங்கு விற் ப னைக் காக வைத் தி ருந்த தர மற்ற பிரி யா ணியை கைப் பற்றி குப் பை யில் கொட் டி ய தால் பர ப ரப்பு ஏற் பட் டது.
கிருஷ் ண கிரி பஸ் ஸ்டாண்ட், கடை வீதி உள் ளிட்ட நக ரின் முக் கிய இடங் க ளில் உள்ள ஹோட் டல் கள், பிரி யாணி கடை கள் மற் றும் இரவு நேர தள் ளு வண்டி டிபன் கடை க ளில் தர மற்ற உண வு கள் தயா ரிக் கப் பட்டு, ருசிக் காக பல் வேறு வேதிப் பொருட் கள் கலந்து விற் பனை செய்து வரு வ தா க வும், இதை சாப் பி டும் பொது மக் கள் உடல் உபா தை க க ளுக்கு ஆளா க வ தாக, மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அதி கா ரிக்கு புகார் கள் வந் தது. இதை ய டுத்து மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் புஷ் ப ராஜ் தலை மை யில், ஒன் றிய பாது காப்பு அலு வ லர் ராஜ சே கர் மற் றும் குழு வி னர், கிருஷ் ண கிரி - இரா யக் கோட்டை சாலை யில் உள்ள பிரி யாணி கடை க ளில் அதி ரடி சோதனை நடத் தி னர். அப் போது, பிரி யாணி கடை க ளில் சுவைக் காக வேதிப் பொ ருட் கள் கலந்த உணவு பெருட் கள் விற் பனை செய் ததை கண் டு பி டித் த னர். இதை ய டுத்து பிரி யா ணியை பாத் தி ரத் து டன் கைப் பற் றிய அலு வ லர் கள், குப்பை தொட் டி யில் கொட்டி அழித் த னர்.
கிருஷ் ண கி ரி யில் ராயக் கோட்டை சாலை யில் உள்ள பிரி யாணி கடை யில் சோத னை யிட்ட மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் புஷ் ப ராஜ், வேதிப் பொ ருட் கள் கலந்த பிரி யா ணியை கைப் பற்றி குப் பை யில் கொட் டி னார்.
இது குறித்து உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் புஷ் ப ராஜ் கூறு கை யில், கிருஷ் ண கிரி மாவட் டத் தில் உள்ள பல் வேறு கடை க ளில் கலப் ப டங் கள், காலா வ தி யான உண வுப் பொருட் கள், ருசிக் காக உண வு க ளில் அதிக அள வில் கலர் பவு டர் கள் கலப் ப தாக தக வல் வந் தது. அத ன டிப் ப டை யில் இரா யக் கோட்டை சாலை யில் உள்ள 15க்கும் மேற் பட்ட கடை க ளில் ஆய்வு செய் தோம். இந்த ஆய் வில் ருசிக் காக அதிக அள வில் அஜினா மோட்டோ மற் றும் கேசரி பவு டர் கலந் தி ருப் பது கண் டு பி டிக் கப் பட் டது. இது போன்ற உண வு களை சாப் பி டும் போது, புற் று நோய் ஏற் பட வாய்ப்பு உள் ளது. எனவே, இந்த உணவு பொருட் களை கைப் பற்றி குப் பை யில் கொட்டி அழித் தோம். மேலும், கடைக் கா ரர் க ளுக்கு எச் ச ரிக்கை விடுத் துள் ள ளோம். தொடர்ந்து நக ரில் உள்ள உண வுப் பொருட் கள் விற் பனை கடை க ளில் சோதனை நடத் தப் ப டும். கலப் ப டம், வேதிப் பொருட் கள் கலந்து விற் பனை செய் வதை கண் டு பி டித் தால், அவற்றை அழிப் ப து டன், தயா ரித்து விற் பனை செய் ப வர் கள் மீது சட் டப் படி நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று அவர் தெரி வித் தார்.

No comments:

Post a Comment