Jun 4, 2016

கார்பைட் கல் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தர் ம புரி, ஜூன் 4:
தர் ம பு ரி யில் கார் பைட் கல் மூலம் பழுக்க வைத்த மாம் ப ழம் விற் பனை செய் வதை தடுக்க அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக்க ேவண் டு மென கோரிக்கை எழுந் துள் ளது.
தமி ழ கத் தில் மா உற் பத் தி யில் தர் ம புரி மாவட் டம் முன் னிலை வகிக் கி றது. தர் ம புரி, காரி மங் க லம், மொரப் பூர், பாலக் கோடு, அரூர் உள் ளிட்ட பகு தி க ளில் 15 ஆயி ரம் ஏக் க ருக்கு மேல் மா சாகு படி செய் யப் பட் டுள் ளது. தற் போது மாம் ப ழம் சீசன் களை கட்ட துவங் கி யுள் ளது. செந் தூரா, மல் கோவா, பீத் தர் உள் ளிட்ட ரக மாம் ப ழங் க ளின் விற் பனை அதி க ரித் துள் ளது. மாவட் டத் தில் இந்த ஆண்டு சீரான மழை இல் லா த தால், மா விளைச் சல் கடு மை யாக பாதிக் கப் பட் டுள் ளது.
சில வியா பா ரி கள் சீராக வளர்ச் சி ய டை யாத மாங் காய் களை பறித்து, விற் ப னைக்கு எடுத்து வரு கின் ற னர். அதை பழுக்க வைக்க கார் பைட் என்ற ரசா யன கற் கள் அல் லது பவு டர் மூலம் மாம் ப ழங் களை பழுக்க வைத்து விற் பனை செய் கின் ற னர். ரசா யன கல் கொண்டு பழுக்க வைக் கப் ப டும் பழங் களை, பொது மக் கள் சாப் பி டும் போது வயிற் று வலி, வயிற் று போக்கு உள் ளிட்ட உடல் உபா தைக்கு ஆளா கின் ற னர்.
இது கு றித்து பொது மக் கள் கூறு கை யில், ‘தர் ம பு ரி யில் சில கடை க ளில் ராச யன கற் க ளில் பழுக்க வைத்த மாம் ப ழங் களை விற் பனை செய் கின் ற னர். இது அதி கா ரி க ளுக்கு தெரிந் தா லும் நட வ டிக்கை எடுப் ப தில்லை. எனவே, உணவு பாது காப்பு துறை மற் றும் சுகா தா ரத் துறை மூலம் கண் கா ணித்து, கலெக் டர் நட வ டிக்கை எடுக் க வேண் டும்’ என் ற னர்.

No comments:

Post a Comment