Jun 3, 2016

வத்திராயிருப்பில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஆய்வு

வத் தி ரா யி ருப்பு, ஜூன் 3:
வத் தி ரா யி ருப் பில் முத் தா லம் மன் திடல், நாடார் பஜார் உள் ளிட்ட இடங் க ளில் உள்ள டீக் கடை, பல ச ரக்கு கடை, கூல் டி ரிங்ஸ் கடை கள், ஹோட் டல் மற் றும் பேக் கரி கடை க ளில் மாவட்ட உணவு பாது காப்பு துறை அதி காரி டாக் டர் சயோ டி சன் தலை மை யில், வத் தி ரா யி ருப்பு ஒன் றிய உணவு பாது காப்பு துறை அதி காரி சீனி வா சன் விரு து ந கர் ஒன் றிய உணவு பாது காப் பு துறை அதி காரி ராஜெந் தி ரன் உள் ளிட் டோர் தீடீர் என கடை க ளில் ஆய்வு செய் த னர். அப் போது திண் பண் டங் கள் எப் போது தயா ரிக் கப் பட் டது, எப் போது வரை பண் டங் கள் உப யோ கப் ப டுத் த லாம் என வும், சில உணவு பொருட் க ளில் காலா வதி தேதி இல் லா த தால் பறி மு தல் செய் யப் பட் டது. அதோடு ஹோட் ட லில் மாவு உள் ளிட் ட வை களை ஆய்வு செய் த னர். டீக் க டை க ளில் டீத் தூள் களை ஆய்வு செய் த னர். மேலும் கடை க ளில் விற் ப னைக் காக வைக் கப் பட் டி ருந்த குளிர் பா னங் க ளில் தேதி காலா வ தி யா னதை கண் டு பி டித்து அவை முழு வ தை யும் பறி மு தல் செய்து வாறு கா லில் ஊற் றப் பட் டது. தேதி இல் லாத குளிர் பா னங் களை பினா யில் ஊற்றி அழித் த னர். பான் ப ராக், புகை யிலை பொருட் க ளும் பறி மு தல் செய் யப் பட் டது.20க்கும் மேற் பட்ட கடை க ளில் ரெய்டு செய் யப் பட் டது. பேக் க ரி யில் பாது காப் பான முறை யில் வைக் க வேண் டும் என அதி காரி எச் ச ரித் தார். பின் னர் ஆய்வு நடந்த கடை உரி மை யா ளர் க ளுக்கு நோட் டீஸ் விநி யோ கம் செய் த னர்.

No comments:

Post a Comment