Jun 7, 2016

மாநிலம் ஒட்டிய கலந்தாய்வு நடத்தாவிட்டால் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வரும் 26ம் தேதி போராட்டம்

சென்னை, ஜூன் 7:
மாநி லம் தழு விய அள வில் கலந் தாய்வு நடத்த வேண் டும் என உணவு பாது காப்பு அலு வ லர் கள் அர சுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வரு கின் ற னர். கோரிக்கை நிறை வேற் றா வி டில் ஜூன் 26ம் தேதி தொடர் உண் ணா வி ரத போராட் டம் நடத்த முடிவு செய் துள் ள னர்.
தமிழ் நாடு உணவு பாது காப்பு மற் றும் நிர் வா கத் து றை யின் கீழ் 2011ம் ஆண்டு 585 பேர் உணவு பாது காப்பு அலு வ லர் க ளாக தமி ழக அர சால் தமி ழ கம் முழு வ தும் நிய மிக் கப் பட் ட னர்.
தற் போது 496 பேர் பணி யாற்றி வரு கின் ற னர். இவர் க ளில் பலர் சொந்த மாவட் டத்தை விட்டு விட்டு தொலை தூர மாவட் டங் க ளில் பணி அமர்த் தப் பட் டுள் ள னர். இவர் கள் குடும் பத்தை பிரிந்து பணி யாற்றி வரு கின் ற னர். ஒட்டு மொத்த பணி இட மாறு தல் கலந் தாய்வு நடத் திட அர சுக்கு கடந்த 5 வரு ட மாக கோரிக்கை வைத்து வரு கின் ற னர்.
ஆனால், அரசு தரப் பில் ஒட்டு மொத்த கலந் தாய்வு நடத் தப் ப டா மல் உள் ளது. இதனை அர சின் கவ னத் திற்கு கொண்டு வரும் வகை யில் சென்னை மற் றும் அதனை சுற் றி யுள்ள பகு தி களை சேர்ந்த 20 பேரும் மற் றும் தமி ழக அள வில் 385 பேர் என தமி ழக அர சுக்கு ‘பேக்ஸ் ’’ மூலம் கோரிக்கை மனு நேற்று அளித் துள் ள னர்.
இந் நி லை யில், அலு வ லர் கள் சார் பில் கூறும் போது, “நாங் கள் வெளி மாவட் டங் க ளில் பணி ய மர்த் தப் பட் டோம். ஒரு ஒன் றி யத் திற்கு ஒரு வர் பணி அமர்த் தப் பட் ட னர். தற் போது நாங் கள் எங் க ளது குடும் பத் து டன் சேர்ந்து வாழ மு டி யாத நிலை உள் ளது. ஒட்டு மொத்த கலந் தாய்வு நடத்தி எங் கள் சொந்த ஊருக்கு அரு கிலோ அல் லது மாவட் டத் திலோ பணி ய மர்த்த வேண் டும். ஆகவே, அரசு கவ னத்தை ஈர்க்க ‘பேக்ஸ் ’’ அனுப் பி யுள் ளோம்.
தமி ழக முதல் வர், மக் கள் நல் வாழ்வு துறை செய லா ளர், அரசு தலைமை செய லா ளர், டிஎம் எஸ் அலு வ ல கத் தில் உள்ள மக் கள் நல வாழ்வு மற் றும் குடும்ப நலத் துறை ஆணை ய ருக்கு பேக்ஸ் அனுப்பி உள் ளோம். இதை ய டுத் தும், அரசு செவி சாய்க் க வில்லை என் றால், ஜூன் 14ம் தேதி சென் னை யில் தர்ணா போராட் டம் நடத்த உள் ளோம். ஜூன் 26ம் தேதி டிஎம்ஸ் வளா கத் தில் தொடர் உண் ணா வி ரத போராட் டம் நடத்த உள் ளோம்” என் றார்.

No comments:

Post a Comment