May 30, 2016

கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த சுகாதாரமற்ற மாம்பழம் விற்பனை ஜோர் கண்டுகொள்ளாத சுகாதாரத்துறை

 
சென்னை, மே 30:
கடை க ளில் கார் பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம் ப ழங் கள் தாரா ள மாக விற் பனை செய் யப் ப டு கி றது. இதை தடுக்க வேண் டிய சுகா தா ரத் து றை யி னர் கண் டும் காணா மல் உள் ள னர்.
மாம் பழ சீச னை யொட்டி நக ரம், கிரா மம் என அனைத்து பகு தி க ளி லும் மாம் பழ விற் பனை அதி க ரித் துள் ளது. தற் போது பெய்த மலை யி லும் காற் றி னா லும் மாங் காய் கள் ஏரா ள மாக கீழே கொட் டி யுள் ளன. இவற்றை மொத்த வியா பா ரி கள் வாங்கி சேக ரித்து குடோ னில் இருப்பு வைக் கின் ற னர். மொத் தம் மொத் த மாக வாங்கி வரும் மாங் காய் உடனே விற் ப னை யாகி கையில் பணம் பார்க் க வேண் டும் என்ற நோக் கில் மாங் காய் க ளுக் குள் கார் பைடு கற் களை வைத்து பழுக்க வைக் கின் ற னர்.
இத னால் ஓரிரு நாட் க ளி லேயே மாங் காய் நல்ல நிறத் து டன் பழுத் து வி டு கின் றன. இவற்றை தள் ளு வண்டி வியா பா ரி கள், பழக் கடை நடத் து ப வர் கள் மொத்த வியா பா ரி க ளி டம் பெற்று கிலோ ₹30 முதல் ₹50 வரை விற் பனை செய் கின் ற னர். மாம் ப ழம் வாங் கும் நுகர் வோர், இயற்கை முறை யில் பழுத் ததா, கார் பைடு கல் வைத்து பழுக் க வைத் த தா? என கேட் டால் வியா பா ரி கள் பேச்சு ஜாலத் தில் பொது மக் களை ஏமாற் று கின் ற னர்.
“தோப் பு க ளுக்கு நாங் களே நேரில் சென்று வாங்கி 10 நாட் க ளாக பழுக்க வைத்து விற் ப னைக்கு எடுத்து வந் துள் ளோம்” என கூறி ஏமாற் று கின் ற னர். வியா பா ரி க ளின் பேச்சை நம்பி வாங்கி சென் றால் அந்த பழங் க ளில் எவ் வித சுவை யும் இருப் பது இல்லை.
இப் ப ழத்தை சற்று அதி கம் சாப் பிட் டால் வாந்தி, வயிற் றுப் போக்கு ஏற் ப டு கி றது.
திரு வள் ளூ ரில் கார் பைடு கற் கள் வைத்து பழுக்க வைக் கப் பட்ட மாம் ப ழம் விற் பனை நடப் பது நக ராட்சி சுகா தா ரத் துறை அலு வ லர் க ளுக்கு நன்கு தெரி யும். ஆனால் வியா பா ரி க ளி டம் எவ் வித நட வ டிக் கை யும் எடுக் க மாட் டோம் என பேரம் பேசி வி டு வ தால் கண் டும் காணா து போல் ஒதுங்கி விடு கின் ற னர். பொது மக் கள் மாம் ப ழம் மீதுள்ள ஆசை யால் வியா தியை விலை கொடுத்து வாங் கு கின் ற னர்.
கார் பைடு மாம் பழ விற் ப னையை வெளிப் ப டை யாக அனு ம திக் கும் நக ராட்சி சுகா தார பிரிவு அதி கா ரி களை ஒதுக் கி விட்டு பொது சுகா தா ரத் துறை அதி கா ரி கள் நேரி டை யாக களம் இறங்கி மாம் ப ழங் களை அழிக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் எதிர் பார்க் கின் ற னர்.

No comments:

Post a Comment