May 25, 2016

மக்கள் சாப்பிடும் பிரட்களில் கேன்சர் பரப்பும் ரசாயனம் தடை விதிக்க ‘பசாய்’ பரிந்துரை

புது டெல்லி, மே 25:
பிரட் க ளில் சேர்க் கப் ப டும் பொட் டா சி யம் புரோ மேட் என்ற ரசா ய னம், கேன் சரை ஏற் ப டுத் தும் என் ப தால், அதற்கு மத் திய அரசு தடை விதிக்க உணவு பாது காப்பு தர ஆணை யம்(பசாய்) பரிந் துரை செய் துள் ளது.
‘பேக் கிங்’ செய் யப் ப டும் உணவு பொருட் க ளில் பொட் டா சி யம் புரோ மேட் என்ற ரசா ய ன மும் ஒன்று. பிரட் களை வெட் டும் போது அது சீரா க வும், உறு தி யா க வும் இருப் ப தற் காக இந்த ரசா ய னம் மைதா மாவு க ளில் சேர்க் கப் ப டு கி றது. இது கேன் சரை ஏற் ப டுத் தும் என் ப தால், இந்த ரசா ய னத்தை உண வுப் பொருட் க ளில் சேர்க்க பல நாடு கள் தடை விதித் துள் ளன.
டெல் லி யில் விற் பனை செய் யப் ப டும் 38 பிர பல நிறு வ னங் க ளின் பிரட் வகை உண வு களை அறி வி யல் மற் றும் சுற் றுச் சூ ழல் மையம் ஆய்வு செய் தது. இவற் றில் 84 சத வீத அளவுக்கு பொட் டா சி யம் புரோ மேட் மற் றும் பொட் டா சி யம் அயோ டேட் இருப் பது தெரி ய வந் தது. இத் த க வல் வெளி யா ன தும், இது கு றித்து ஆய்வு செய்து அறிக்கை தாக் கல் செய்ய பசாய்(எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ) அமைப்பை மத் திய அரசு கேட் டுக் கொண் டது. இந் நி லை யில், பொட் டா சி யம் புரோ மேட்டை உண வில் சேர்க் கப் ப டும் பொருட் க ளின் பட் டி ய லில் இருந்து நீக்க சுகா தா ரத் துறை அமைச் ச கத் துக்கு ‘பசாய்’ பரிந் துரை செய் துள் ளது. இதை ய டுத்து பொட் டா சி யம் புரோ மேட் டுக்கு மத் திய அரசு விரை வில் தடை விதிக் கும் எனத் தெரி கி றது.

No comments:

Post a Comment