May 2, 2016

தகிக்கும் வெயிலை தணிக்க பாக்கெட் தண்ணீரை பயன்படுத்தாதீங்க...!

பழநி, மே 2:
கோடை வெயில் கொளுத்தி வரு வ தால் மக் கள் பாக் கெட் தண் ணீரை அதி க ளவு பயன் ப டுத்த துவங் கி யுள் ள னர். ஆனால் இந்த தண் ணீரை குடித் தால் பல் வேறு பாதிப் பு கள் ஏற் ப டும் என டாக் டர் கள் எச் ச ரிக் கின் ற னர்.
திண் டுக் கல் மாவட் டம், பழநி நக ரில் முரு கன் கோயில் இருப் ப தால் கோடை விடு மு றை யின் கார ண மாக தற் போது தமி ழ கத் தின் பல் வேறு பகு தி க ளில் இருந் தும், வெளி மாநி லங் க ளில் இருந் தும் ஏரா ள மான பக் தர் கள் வரு கின் ற னர். தற் போது கோடை வெயில் கொளுத் து வ தால் பழநி நக ரின் பல் வேறு பகு தி க ளில் தற் கா லி க மாக குளிர் பா னக் கடை கள், பெட் டிக் கடை கள் ஏற் ப டுத் தப் பட் டுள் ளன. இங்கு அடிப் ப டைத் தேவை க ளில் ஒன் றான குடி நீ ரும் விற் பனை செய் யப் ப டு கி றது. ஒரு தண் ணீர் பாக் கெட் விலை ரூ.5 ஆகும். பாட் டில் விலை ரூ.20 முதல் ரூ.30 வரை விற் பனை செய் யப் ப டு கின் றன. இத னால் பக் தர் கள் பாட் டில் தண் ணீ ருக்கு பதி லாக பாக் கெட் தண் ணீ ரையே அதி க ளவு பயன் ப டுத் து கின் ற னர்.
ஆனால் இவற் றில் பெரும் பா லா னவை முறை யான அனு மதி பெறா மல், சுகா தா ர மற்ற முறை யில் தயா ரிக் கப் பட்ட பாக் கெட் தண் ணீ ரா கவே உள் ளது என் பது தான் அதிர்ச் சி யூட் டும் தக வல்.
இந்த பாக் கெட் டு க ளில் உற் பத்தி செய் யப் பட்ட தேதிக் கான இடம் பூர்த்தி செய் யப் ப டா மல் எப் போ தும் காலி யா கவே உள் ளது. இத னால் இதன் உற் பத்தி காலத்தை அரிய முடி வ தில்லை. இது த விர, இந்த பாக் கெட் டு க ளில் உள்ள தண் ணீர் ஒரு வித துர் வா டை யு டன் உள் ளது. இது போன்ற சுகா தா ர மற்ற குடி நீரை உப யோ கிப் ப தால் பொது மக் க ளுக்கு பல் வேறு பாதிப் பு கள் ஏற் ப டு கின் றன.
இது கு றித்து மருத் து வர் கள் கூறு கை யில், ‘‘பாக் கெட் தண் ணீர் சுகா தா ர மற்ற முறை யில் தயா ரிக் கப் ப டு வ தால் சளி, இரு மல், காய்ச் ச லில் தொடங்கி சிக் குன் கு னியா, டையே ரியா முதல் மஞ் சள் கா மாலை வரை நோய் கள் ஏற் பட வாய்ப் புள் ளது. கிணற் று நீர், ஆற் று நீர் மற் றும் போர் வெல் தண் ணீ ரையே பாக் கெட் செய்து விற் ப னைக்கு கொண்டு வந்து விடு கின் ற னர். இந்த தண் ணீர் பாக் கெட் டு கள், கோடை சீசனை கணக் கில் கொண்டு, நீண்ட நாட் க ளுக்கு முன் ன தா கவே தயா ரிக் கப் பட்டு இருப்பு வைத்து கொள் கின் ற னர். இத னால் நோய் தாக் கு வது தவிர்க்க முடி யா த தாகி விடு கி ற து ’’ என் ற னர்.
இது கு றித்து பழநி நக ராட்சி சுகா தார ஆய் வா ள ரி டம் கேட் ட போது கூறி ய தா வது,
‘‘கடை க ளில் ஆய்வு செய் யப் பட்டு, இது போன்ற தண் ணீர் பாக் கெட் விற் பனை செய் வது கண் டு பி டிக் கப் பட் டால், அந்த பாக் கெட் டு கள் பறி மு தல் செய் வது மட் டு மின்றி விற் ப னை யா ளர் மீதும் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும். பொது மக் க ளும் இது போன்ற தண் ணீர் பாக் கெட் டு களை பயன் ப டுத் து வதை தவிர்க்க வேண் டும். இவ் வாறு அவர் கூறி னார்.

1 comment: