Apr 7, 2016

கடலூர் உழவர்சந்தையில் வாழைப்பழம் பழுக்க ரசாயனம் பயன்படுத்தினால் உரிமம் ரத்து

கட லூர், ஏப். 7:
வாழைத் தார் க ளுக்கு ரசா ய னம் தெளிக் கப் ப டு வ தாக வந்த புகார் க ளின் ேபரில் நேற்று வேளாண் துறை அதி கா ரி கள் கட லூர் உழ வர் சந் தை யில் திடீர் ஆய்வு நடத் தி னார் கள்.
கட லூர் உழ வர் சந் தைக்கு நாள் தோ றும் நூற் றுக் க ணக் கான வாழைத் தார் கள் விற் ப னைக்கு கொண்டு வரப் ப டு கின் றன. அவற்றை உட ன டி யாக விற் பனை செய்ய ஏது வாக ரசா ய னம் தெளித்து பழுக்க வைத்து விற் பனை செய் யப் ப டு கி றது. இந்த ரசா யன வாழைப் ப ழங் க ளால் பொது மக் களுக்கு பல் வேறு உடல் பா திப் பு கள் ஏற் ப டு கின் றன என்ற அதிர்ச்சி தக வ லும் சமீ பத் தில் வெளி யா கின.
இந் நி லை யில் வேளாண் மைத் துறை துணை இயக் கு நர் ஆறு மு கம் தலை மை யில் அலு வ லர் பவானி, உதவி அலு வ லர் கள் முத் து ரா மன், சீனு வா சன், பாரதி, அசோக் ஆகி யோர் ேநற்று காலை கட லூர் உழ வர் சந் தை யில் அதி ரடி ஆய்வு நடத் தி னர். வாழைத் தார் க ளுக்கு ரசா ய னம் போடப் பட் டுள் ளதா என பரி சோ தித் த னர்.
அதனை அடுத்து அங்கு விவ சா யி களை ஒருங் கி ணைத்து விழிப் பு ணர்வு நிகழ்ச்சிக்கு ஏற் பாடு செய் யப் பட் டது. இக் கூட் டத் தில் துணை இயக் கு நர் ஆறு மு கம் பேசி ய தா வது:
இயற் கை யான முறை யில் வாழைத் தார் களை பழுக்க வைக்க தொன் மை யாக பின் பற் றப் பட்டு வரும் பல் வேறு வழி மு றை கள் விவ சா யி க ளுக்கு தெரி யும். அந்த முறை களை பயன் ப டுத்தி தான் வாழைத் தார் களை பழுக்க வைக்க வேண் டும். அப் போ து தான் பழ மும் சுவை யா ன தா க வும் உடல் ஆரோக் கி யத் திற்கு உகந் த தா க வும் இருக் கும்.
ஆனால் சில விவ சா யி க ளும், விற் ப னை யா ளர் க ளும் வாழைத் தார் களை விரை வில் விற் று விட வேண் டும் என்ற நோக் கத் தில் தவ றான முறை யில்(எத் த னால்) வேதிப் பொ ருளை பயன் ப டுத்தி பழுக்க வைக் கின் ற னர். இது மிக வும் ஆபத் தா னது. ரசா ய னங் க ளால் பழுக்க வைக் கப் ப டும் வாழைப் பழங் களை உண் ப வர் க ளுக்கு வாந் தி பேதி, நரம்பு தளர்ச்சி நோய், உட லில் எதிர்ப்பு சக்தி குறை தல் உள் ளிட் ட வை கள் ஏற் ப டும் அபா யம் உள் ளது. எனவே ரசா ய னம் தெளித்து பழத்தை பழுக்க வைப் பது சட் டத் திற்கு புறம் பா னது.
கட லூர் உழ வர் சந் தை யில் இனி வேளாண் துறை அலு வ லர் கள் திடீர் சோதனை நடத் து வார் கள். ரசா ய னம் தெளிக் கப் பட்ட வாழைத் தார் கள் பறி மு தல் செய் யப் ப டும். அச் செ ய லில் ஈடு ப டு ப வர் கள் உழ வர் சந் தை யில் விற் பனை செய் வ தற் கான உரிமை ரத்து செய் யப் ப டும். இவ் வாறு அவர் பேசி னார்.
கூட் டத் தில் பங் கேற்ற விவ சா யி கள் இனி ரசா ய னத்தை பயன் ப டுத்த மாட் டோம் என உறுதி அளித் த னர்.
வாழைத் தார் க ளுக்கு ரசா ய னம் தெளிக் கப் பட்டு விற் பனை செய் யப் ப டு வ தாக வந்த புகார் க ளின் பேரில் கட லூர் உழ வர் சந் தை யில் வேளாண் மைத் துறை துணை இயக் கு நர் ஆறு மு கம் தலை மை யில் அதி கா ரி கள் ஆய்வு நடத் தி னர்.

No comments:

Post a Comment