Apr 21, 2016

500 லிட்டர் பாக்கெட் பால் பறிமுதல்

அம்பை, ஏப். 20:
அம்பை வட் டார உணவு பாது காப்பு அதி காரி நாக சுப் பி ர ம ணி யன் அகஸ் தி யர் பட்டி பொன் நக ரில் ஆய்வு மேற் கொண் டார். அவ் வ ழி யாக வந்த பால் வண் டியை நிறுத்தி சோத னை யிட்ட போது பால் வண் டி யில் உண வுப் பொ ருள் கள் கொண்டு செல் வ தற் கான உரி மம் மற் றும் பால் தயா ரிப் பிற் கான உண வுப் பா து காப்பு துறை உரி மம் போன்ற முறை யான ஆவ ணங் கள் இல்லை என் பதும், 4 டிகிரி வெப்ப நிலை யில் பால் பதப் ப டுத் தப் ப ட வில்லை என் றும் தெரிய வந்தது.
இதை ய டுத்து சுமார் ரூ.20 ஆயி ரம் மதிப் பி லான 500 லிட் டர் பாக் கெட் பால் பறி மு தல் செய்து அழிக் கப் பட் டது.

1 comment: