Mar 5, 2016

தமி ழ கத் தில் இருந்து கேரளா கடத் திய புகை யிலை பொருட் கள் பறி மு தல்

பாலக் காடு,மார்ச்5:
கேரள - தமி ழக எல்லை வாளை யார் அருகே பாம் பாம் பள் ளம் டோல் கேட் பகு தி யில் கலால் துறை சிறப்பு படை அதி கா ரி கள் வாகன தணிக் கை யில் ஈடு பட் டி ருந் த னர். அப் போது கோவை யி லி ருந்து வாளை யார் வழியே பாலக் காடு நோக்கி வந்த தமி ழக அரசு பஸ் சில் பய ணி கள் உடை மை கள் மற் றும் பார் சல் பைகளை அதி கா ரி கள் சோதனை செய் த னர். இதில் தடை செய் யப் பட்ட 3,500 பாக் கெட் புகை யி லை கள் சிக் கி யது. இவை பறி மு தல் செய் யப்ப் ட டது. இது தொடர் பாக யாரும் கைது செய் ய ப ட வில்லை.
இது போல கேரள-தமி ழக எல் லை யான கோபா ல பு ரம் சோத னைச் சா வ டி யில் கலால்த் துறை அதி கா ரி கள் நேற் று முன் தி னம் வாகன தணிக் கை யில் ஈடு பட் டி ருந் த னர். அப் போது பொள் ளாச் சி யி லி ருந்து கோபா ல பு ரம் வழி யாக பாலக் காடு நோக்கி வந்த கேர ள அ ரசு பஸ்சை அதி கா ரி கள் சோத னை யிட் ட னர். இதில் பஸ் சில் மறைத்து வைக் கப் பட் டி ருந்த 1 கிலோ 85 கிராம் கஞ்சா பொட் ட லங் கள் பறி மு தல் செய் த னர்.

No comments:

Post a Comment