Mar 15, 2016

வேலூர் மாவட்டத்தில் களைகட்டிய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை

வேலூர், மார்ச் 15:
தமி ழ கத் தில் ஹான்ஸ், பான் ப ராக் உள் ளிட்ட புகை யிலை மற் றும் பாக் கு கள் கடை க ளில் விற் பனை செய்ய தடை செய் யப் பட் டுள் ளது. தடையை மீறி விற் பனை செய் யப் ப டும் கடை க ளில் உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் ஆய்வு நடத்தி பறி மு தல் செய்து வந் த னர். இந் நி லை யில், வேலூர் மாவட் டத் தில் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் விற் ப னையை முழு மை யாக கட் டுப் ப டுத்த முடி ய வில்லை.
இத னால், மண் டித் தெரு, சுண் ணாம் பு கார தெரு உள் ளிட்ட குடோன் க ளில் பதுக்கி வைக் கப் பட்ட புகை யிலை பொருட் களை மீண் டும் சந் தைக்கு கொண்டு வந் துள் ள னர். இத னால், தற் போது பெட்டி க டை கள், மளிகை கடை க ளில் மீண் டும் புகை யிலை பொருட் கள் விற் பனை செய் யப் பட்டு வரு கி றது.
தடை செய் யப் பட்ட பான் ப ராக் பாக் கெட் டு கள் ₹7 முதல் ₹12 வரை யும், புகை யிலை ₹10 முதல் ₹15க்கும் விற் பனை செய் யப் ப டு கி றது. வேலூர் மாவட் டத் தில் ரயில் நிலை யம், புதிய பஸ் நிலை யம், பழைய பஸ் நிலை யம் மற் றும் மாவட் டத் தின் உள்ள அனைத்து பகு தி க ளில் செயல் ப டும் பெட் டிக் க டை க ளி லும் இவை விற் பனை செய் யப் ப டு கின் றன. இவை சம் பந் தப் பட்ட உணவு பாது காப் புத் துறை அதி கா ரி க ளுக்கு தெரிந்தே விற் பனை செய் யப் ப டு வ தாக சமூக ஆர் வ லர் கள் கருத்து தெரி வித் துள் ள னர்.

No comments:

Post a Comment