Mar 13, 2016

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோவில் பட்டி, மார்ச் 13:
கோவில் பட் டி யில் கடை க ளில் விற் ப னைக் காக வைக் கப் பட் டி ருந்த தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் களை உணவு பாது காப்பு அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர்.
கோவில் பட்டி பகு தி யில் அர சால் தடை செய் யப் பட்ட பான் ப ராக், குட்கா போன்ற பல் வேறு வகை புகை யிலை பொருட் கள் விற் பனை செய் யப் பட்டு வரு வ தாக கோவில் பட்டி நக ரம் மற் றும் ஒன் றிய உணவு பாது காப்பு அலு வ ல ருக்கு தக வல் கிடைத் தது.
இதை ய டுத்து உணவு பாது காப்பு அலு வ லர் மாரி முத்து தலை மை யில் நக ராட்சி சுகா தார ஆய் வா ளர் காஜா நஜ் மு தீன், சுகா தார மேற் பார் வை யா ளர் குரு சாமி மற் றும் சுகா தார பணி யா ளர் கள் கோவில் பட்டி நக ரில் கட லைக் கா ர தெரு, மெயின் ரோடு பகு தி யில் உள்ள கடை க ளில் புகை யிலை பொருட் கள் விற் பனை செய் யப் ப டு கி ற தா? என அதி ரடி சோதனை செய் த னர். இந்த சோத னை யின் போது கடை க ளில் விற் ப னைக் காக வைக் கப் பட் டி ருந்த 25 கிலோ கொண்ட புகை யிலை பொருட் களை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர்.
கோவில் பட் டி யில் கடை க ளில் விற் ப னைக் காக வைக் கப் பட் டி ருந்த தடை செய் யப் பட்ட புகை யி லைப் ெபாருட் களை உணவு பாது காப்பு அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர்.

No comments:

Post a Comment