Mar 11, 2016

திருப்பூர் அருகே ரூ.5 லட்சம் புகையிலை பொருள் பறிமுதல் குடோ னுக்கு சீல்

அனுப் பர் பா ளை யம், மார்ச் 11:
திருப் பூர் அருகே குடோ னில் பதுக்கி வைத் தி ருந்த ரூ.5 லட் சம் மதிப் புள்ள தடை செய் யப் பட்ட புகை யி லைப் பொருட் களை அனுப் பர் பா ளை யம் போலீ சார் பறி மு தல் செய் த னர். அந்த குடோ னுக்கு அதி கா ரி கள் சீல் வைத் த னர்.
திருப் பூர் நல் லாத் துப் பா ளை யம் பகு தி யில் உள்ள குடோ னில் புகை யிலை பொருட் களை பதுக்கி வைத் தி ருப் ப தாக ரக சிய தக வல் கிடைத் தது. இதை ய டுத்து, மாந கர போலீஸ் உதவி ஆணை யர் தங் க வேல் மற் றும் அனுப் பர் பா ளை யம் போலீஸ் இன்ஸ் பெக் டர் சண் மு கம், தமிழ் நாடு உணவு பாது காப்பு துறை மற் றும் மருந்து நிர் வா கத் துறை மாவட்ட நிய மன அலு வ லர் தமிழ்ச் செல் வன், அதி கா ரி கள் தங் க வேல், முரு கே சன் ஆகி யோர் சம் பவ இடத் துக் குச் சென்று சோதனை மேற் கொண் ட னர்.
இதில், ரூ.5 லட் சம் மதிப் புள்ள தடை செய் யப் பட்ட புகை யி லைப் பொருட் கள் அடங் கிய 95 ஆயி ரம் பாக் கெட் கொண்ட மூட் டை களை பதுக்கி வைத் தி ருந் தது தெரி ய வந் தது.
விசா ர ணை யில், நல் லாத் துப் பா ளை யத்தை சேர்ந்த உத் தி ர பாண்டி என் ப வ ருக்கு சொந் த மான கட் டி டத்தை, ராஜஸ் தான் மாநி லத்தை சேர்ந்த ஜெய்ஸ்ரீ ராம் ஜி யின் மகன் சங் கர் லால் (39) என் ப வர் வாட கைக்கு எடுத்து, அந் தக் குடோ னில் புகை யிலை பொருட் களை பதுக்கி வைத் தி ருந் த தும், இவர் போயம் பா ளை யத் தில் மளிகை உள் ளிட்ட பல ச ரக்கு கடை நடத்தி வரு வ தும் தெரி ய வந் தது. அந் தக் குடோ னுக்கு அதி கா ரி கள் சீல் வைத் த னர். இது கு றித்து தொடர்ந்து விசா ரணை நடத் தப் ப டு கி றது.

No comments:

Post a Comment