Feb 9, 2016

உணவு பொருட்களில் கலப்படமா? கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

திண் டுக் கல், பிப்.9:
திண் டுக் கல் லில் கோயில் விழா விற் காக போடப் பட் டுள்ள கடை க ளில் உணவு பொருட் க ளில் கலப் ப டம் செய் யப் ப டு வ தாக புகார் வந் தது. இத னால் அதி கா ரி கள் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர்.
திண் டுக் கல் கோட்டை மாரி யம் மன் கோயில் திரு விழா, கடந்த வியா ழக் கிழமை துவங் கி யது. இங்கு திரு வி ழா விற் காக போடப் பட்ட கடை க ளில் அப் ப ளம், பஜ்ஜி, பக் கோடா உள் ளிட்ட பல் வேறு உணவு பொருட் கள் விற் பனை செய் யப் ப டு கி றது.
இது சுகா தா ர மற்ற முறை யில் தயா ரிக்க படு வ தா க வும், கலப் ப டம் செய் யப் ப டு வ தாக உணவு பாது காப்பு துறை யி ன ருக்கு புகார் கள் வந் தது. இத னால் நேற்று உணவு பாது காப்பு துறை யின் மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் சாம் இ ளங்கோ தலை மை யில், அலு வ லர் செல் வம், மாந க ராட்சி துப் பு ரவு ஆய் வா ளர் சத் திய சுந் தர் ராஜ் மற் றும் மாந க ராட்சி ஊழி யர் கள் ஆய்வு மேற் கொண் ட னர்.

கோயி லில் உள்ள 10 பல கார கடை க ளில் இருந்து விற் ப னைக்கு வைக் கப் பட் டி ருந்த அப் ப ளம், பஜ்ஜி ஆகி ய வற்றை ஆய்வு செய் த னர். எண்ெ ணய் மற் றும் மாவு பொருட் களை சோத னைக்கு எடுத் துச் சென் ற னர்.
மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் சாம் இ ளங்கோ கூறு கை யில், மக் கள் அதி கம் கூடும் இடங் க ளில் உணவு பொருட் கள் சுகா தா ர மற்ற முறை யி லும் தரம் இல் லா ம லும் விற் கப் ப டு வ தாக புகார் கள் வரு கி றது. பொது மக் க ளுக்கு பக்க விளை வு களை ஏற் ப டுத்த கூடிய உணவு பொருட் களை விற் பதை தடுக் கும் வகை யில் கடை க ளில் ஆய்வு நடத் தி னோம். உணவு பொருட் கள் மாதி ரிக்கு எடுத்து கொள் ளப் பட் டுள் ளது. இதில் தரம் குறைவு மற் றும் கலப் ப டம் இருப் பது தெரி ய வந் தால் கடை உரி மை யா ளர் கள் மீது அப ரா தம் மற் றும் சட்ட ரீதி யான நட வ டிக்கை எடுக் கப் ப டும் என் றார்.

No comments:

Post a Comment