Feb 4, 2016

காலாவதி உணவு பொருட்கள் அழிப்பு


 

திண் டுக் கல், பிப்.4:
திண் டுக் கல் நகர் பகு தி யில் சுகா தா ர மற்ற முறை யி லும், காலா வ தி யான உணவு பொருட் க ளும் விற் கப் ப டு வ தாக உணவு பாது காப்பு துறைக்கு பொது மக் கள் புகார் அளித் த னர். அத ன டிப் ப டை யில் நேற்று திண் டுக் கல் பஸ் நிலை யத் தில் உணவு பாது காப்பு துறை மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் சாம் இ ளங்கோ தலை மை யில், உணவு பாது காப்பு அலு வ லர் கள் லாரன்ஸ், செல் வம் ஆகி யோர் ஆய்வு மேற் கொண் ட னர். அப் போது கடை க ளில் சுகா தா ர மற்ற முறை யில் இருந்த எண் ணெய் பல கா ரங் கள், இனிப்பு வகை க ளில் தேதி குறிப் பி டா மல் இருப் பது தெரி ய வந் தது. பெரும் பா லான கடை க ளில் காலா வ தி யான குளிர் பா னங் கள், குடி நீர் விற் ப னைக்கு வைக் கப் பட் டி ருந் த தும் கண்டு பிடிக் கப் பட் டது. மதுரை, திருச்சி, நத் தம், கரூர் உள் ளிட்ட பஸ் நிறுத்த பகு தி க ளில் ஆய்வு செய் த னர். அப் போது காலா வ தி யான 200 லிட் டர் குளிர் பா னம் மற் றும் 60 கிலோ சுகா தா ர மற்ற உணவு பொருட் களை பறி மு தல் செய் த னர்.
அப் போது கடை க ளில் சுகா தா ர மற்ற முறை யில் இருந்த எண் ணெய் பல கா ரங் கள், இனிப்பு வகை க ளில் தேதி குறிப் பி டா மல் இருப் பது தெரி ய வந் தது. பெரும் பா லான கடை க ளில் காலா வ தி யான குளிர் பா னங் கள், குடி நீர் விற் ப னைக்கு வைக் கப் பட் டி ருந் த தும் கண்டு பிடிக் கப் பட் டது. மதுரை, திருச்சி, நத் தம், கரூர் உள் ளிட்ட பஸ் நிறுத்த பகு தி க ளில் ஆய்வு செய் த னர். அப் போது காலா வ தி யான 200 லிட் டர் குளிர் பா னம் மற் றும் 60 கிலோ சுகா தா ர மற்ற உணவு பொருட் களை பறி மு தல் செய் த னர்.
பறி மு தல் செய் யப் பட்ட குளிர் பா னங் களை பொது மக் கள் முன் னி லை யில் அதி கா ரி கள் கீழே ஊற்றி அழித் த னர். உணவு பொருட் களை பிணா யில் ஊற்றி அழித் த னர்.

No comments:

Post a Comment