Feb 22, 2016

மகாமக குளத்தில் நீராடி விட்டு உணவுகளில் கலப்படத்தை கண்டறிய நடமாடும் உணவு பரிசோதனை ஆய்வுக்கூடம் கும்பகோணம் வந்தது

கும் ப கோ ணம், பிப்.22:
கும் ப கோ ணத் தில் மகா ம கத் தை யொட்டி ஓட் டல் கள், உணவு விடு தி கள், சாலை யோர டிபன் சென் டர் கள், துரித உணவு கூடங் கள் ஏரா ள மான முளைத் துள் ளன. மேலும் மளி கைக் க டை கள், சாலை யோர திண் பண் டங் கள் விற் ப னை ய கம் போன் ற வை க ளில் ஏரா ள மான உணவு பண் டங் கள் விற் பனை செய் யப் ப டு கின் றன. லட் சக் க ணக் கான கூட் டத் தி னரை பயன் ப டுத்தி கலப் பட பொருள் களை விற் பனை செய் ய வும் வாய்ப் பு கள் உள் ளன. எனவே இவற்றை கண் ட றி வ தற் கா க வும், பொது மக் க ளி டம் விழிப் பு ணர்வை ஏற் ப டுத் து வ தற் கா க வும் தஞ் சை யில் உள்ள இந் திய பயிர் பதன தொழில் நுட்ப கழ கம் மற் றும் தமி ழக அர சின் உணவு பொருள் பகுப் பாய்வு பிரிவு சார் பில் நட மா டும் உணவு தர பரி சோ தனை ஆய் வுக் கூடம் கும் ப கோ ணத் திற்கு வர வ ழைக் கப் பட் டுள் ளது. ஒரு பேருந் தில் அமைக் கப் பட் டுள்ள நவீன பரி சோ தனை கூடத் தில் சந் தே கப் ப டும் உணவு பண் டங் கள் பரி சோ தனை செய் யப் பட்டு முடி வு கள் உட னுக் கு டன் தரப் ப டு கி றது.
இதற் காக இந் திய பயிர் பதன தொழில் நுட்ப கழக இயக் கு னர் லோக நா தன் உத் த ர வின் பே ரில் விஞ் ஞானி புவனா தலை மை யில் 3 தொழில் நுட்ப வல் லு னர் கள் வருகை தந் துள் ள னர். இது குறித்து புவனா கூறும் போது, கும் ப கோ ணம் நக ரில் அரசு அதி கா ரி கள், பொது மக் கள் அளிக் கும் சந் தே கப் ப டும் ப டி யான உணவு பொருள் க ளின் மாதி ரி களை கொடுத் தால் பரி சோ தித்து உட ன டி யாக முடி வு களை தரு கி றோம். இதற்கு மகா ம கத் தை யொட்டி கட் ட ணம் எது வும் இன்றி இல வ ச மாக செய்து தரு கி றோம். மேலும் இது குறித்து விழிப் பு ணர்வை பொது மக் க ளுக்கு அளிக்க உள் ளோம். தர மற்ற உண வு களை உண் ப தால் ஏற் ப டும் விளை வு களை விளக்கி வரு கி றோம் என் றார்.

No comments:

Post a Comment