Feb 19, 2016

உலக சுகா தார நிறு வனம் தக வல் அத் தி யா வ சிய உணவு பொருட் களை விட புகை யிலை தயா ரிப் பு கள் விலை மலிவு

புது டெல்லி, பிப்.19:
அத் தி யா வ சிய உணவு பொருட் களை விட புகை யிலை தயா ரிப் பு க ளின் விலை மலிவாக இருப் ப தாக உலக சுகா தார நிறு வ னம் தெரி வித் துள் ளது.
புகை யிலை பொருட் கள் குறித்து சுகா தார அமைச் ச கத் து டன் இணைந்து உலக சுகா தார நிறு வ னம் ஆய்வு நடத் தி யது. தொழில் துறை மேம் பாடு மற் றும் சுகா தா ரம் பற்றி இதில் விவ ரங் கள் திரட் டப் பட் டன. கடந்த 2006ம் ஆண் டில் இருந்து 2013ம் ஆண்டு வரை இந்த ஆய் வ றிக் கை யில் கூறி யி ருப் ப தா வது:
புகை யிலை பொருட் க ளின் விலை காலத் துக் கேற்ப அதி க ரிக் கப் ப ட வில்லை. இத னால் அத் தி யா வ சிய உணவு பொருட் களை விட வும் இவை மலி வாக இருக் கின் றன. குறிப் பாக சிக ரெட் டு கள், பீடி மட் டு மின்றி புகைக் கப் ப டாத புகை யிலை தயா ரிப் பு க ளான ஜர்தா, கிமாம், சுர்தி, பான் மசாலா, மெல் லும் புகை யிலை ஆகி யவை பற்றி ஆய்வு செய் யப் பட் டன.
இதில், அத் தி யா வ சிய பொருட் க ளின் விலையை விட வும் மேற் கண்ட புகை யிலை தயா ரிப் பு கள் விலை மலி வாக இருக் கின் றன. இந்த பயன் பாட்டை ஒழிக்க வேண் டு மென் றால் இதன் மீதான வரி விலக் கு கள் நீக் கப் பட வேண் டும். அதி லும், பீடி போன் ற வற் றுக்கு வரி விலக் கு கள் அளிக் கப் ப டு வது இந்த பயன் பாட்டை அதி க ரிக் கவே செய் யும் என கூறப் பட் டுள் ளது.
‘இந் தி யா வில் புகை யிலை மீதான வரி வி திப் பு’ என்ற தலைப் பில் நடை பெற்ற நிகழ்ச் சி யில் இந்த அறிக்கை சமர்ப் பிக் கப் பட் டது. பொருட் க ளுக் கான வரி விதிப்பு என் பது அர சுக்கு வரு வாய் பெரு கு வ தோடு, மக் க ளின் உடல் நலத் துக் கும் சாத க மாக இருக்க வேண் டும்.
எனவே காலத் துக் கேற்ப வரி விதிப்பு செய் வது புகை யிலை பயன் பாட்டை குறைக்க உத வும். அதி லும், இளைய சமு தா யத் தி னர் இந்த பழக் கத் தில் இருந்து விடு பட வழி வகுக் கும். அதோடு அர சுக் கும் வரு வாய் ஈட் டித் த ரும்.
புகை யிலை தயா ரிப் பு கள் மலி வாக கிடைப் ப தால் ஏழை கள் கூட எளி தாக வாங்க முடி கி றது. தற் போ துள்ள மதிப்பு கூட்டு வரி, கலால் வரி போன் றவை புகை யிலை பொருட் கள் விலை யேற் றத் துக்கு போது மா ன தல்ல. ஏனென் றால் இவை இன் னும் எல் லோ ரும் வாங் கக் கூ டிய விலை யில் தான் உள் ளன. வரிச் சு மையை பொருத் த வரை சிக ரெட் பீடி மீதான பங் க ளிப்பு சமீ ப கா ல மாக குறைந்து வரு கி றது. சிக ரெட் மீதான வரிச் சுமை பங் க ளிப்பு 2008ல் 55.3 சத வீ த மாக இருந் தது 2013ல் 36.8 சத வீ த மா க வும், பீடி யின் மீது 2011ல் 7.2 சத வீ த மாக இருந் தது 2013ல் 5.3 சத வீ த மா க வும் குறைந் துள் ளது என இந்த ஆய் வ றிக்கை சுட் டிக் காட் டி யுள் ளது.

No comments:

Post a Comment