Feb 11, 2016

பள்ளி மாணவர்களுக்காக10 ஆண்டுகளுக்கு முன் காலாவதியான உப்புக் கரைசல் பாக்கெட் விநியோகம் தேதி பார்த்ததும் தலைமை ஆசிரியர்கள் ஷாக்  விசாரிப்போம் என்கிறார் சுகாதார அதிகாரி

விரு து ந கர், பிப்.11:
குடற் பு ழுக் க ளால் ரத் த சோகை, உடல் சோர்வு, மனச் சோர்வு, மூளை வளர்ச்சி குன் று தல் உள் ளிட்ட பாதிப் பு கள் ஏற் ப டு கி றது. இதை தடுக்க விரு து ந கர் மாவட் டத் தில் 6 லட் சத்து 14 ஆயி ரத்து 948 குழந் தை கள் மற் றும் மாண வர் க ளுக்கு குடற் புழு நீக்க மாத் தி ரை கள் வழங் கப் பட் டன. பள் ளி க ளில் ஆசி ரி யர் கள் மூல மும், பள்ளி செல் லாத குழந் தை க ளுக்கு அங் கன் வாடி பணி யா ளர் கள் மூல மும் மதிய உண விற் கு பின் குடற் புழு நீக் கத் துக் கான மாத் திரை வழங் கப் பட் டது.
இந்த மாத் திரை சாப் பி டும் மாணவ, மாண வி க ளுக்கு வாந்தி ஏற் பட் டால் அவர் க ளுக்கு கொடுப் ப தற் காக சுகா தா ரத் துறை ‘ஓரல் ரீஹை டி ரே ஷன் சால்ட் ’’ பாக் கெட் டு களை வழங் கி யது. இந்த உப்பு - சர்க் கரை கரை சல் பாக் கெட் டுக் கள் அனைத் தும் கடந்த 2004, பிப் ர வ ரி யில் தயா ரிக் கப் பட் டவை. இவற் றின் ஆயுட் கா லம் 2 ஆண்டு என குறிப் பி டப் பட் டுள் ளது. அதா வது கடந்த 10 ஆண் டு க ளுக்கு முன் காலா வ தி யான உப்பு - சர்க் கரை கரை சல் பாக் கெட் டு களை சுகா தா ரத் துறை தற் போது மாண வர் க ளுக்கு விநி யோ கம் செய் துள் ளது.
காலா வ தி யான பாக் கெட் டுக் களை பார்த்த தலை மை யா சி ரி யர் கள் அதிர்ச் சி ய டைந்து விட் ட னர்.
பள் ளி க ளில் இவற்றை மாண வர் க ளுக்கு கொடுத் தி ருந் தால் வாந்தி, பேதி அதி க ரித் தி ருக் கும். இது கு றித்து சுகா தா ரத் துறைக்கு தக வல் தெரி வித் துள் ள னர். சுகா தா ரத் துறை துணை இயக் கு நர் டாக் டர் பழ னிச் சாமி கூறு கை யில் ‘இது தொ டர் பாக விசா ரித்து நட வ டிக்கை எடுக் கப் ப டும்’ என் றார்.

No comments:

Post a Comment