Jan 31, 2016

அயோடின் கலக்காத உப்பு மானாமதுரையில் ஜரூர் விற்பனை

மானா ம துரை, ஜன. 31:
மானா ம துரை கிரா மங் க ளில் அயோ டின் கலக் காத உப்பு விற் பனை ஜரூ ராக நடக் கி றது. இத  னால் பலர் பாதிக் கப் பட்டு வரு கின் ற னர்.
மத் திய அரசு இந் தி யா வில் 2009ம் ஆண்டு ஆய்வு மேற் கொண் டது. இதில் மக் கள் தொகை யில் 71 சத வீ தம் பேர் உண வில் அயோ டின் சேர்த்து கொள் கின் ற னர் என தெரிய வந் துள் ளது. தமி ழ கத் தில் 50 சத வீ தம் பேர் அயோ டின் கலக் காத உப்பை உட் கொள் கின் ற னர். இந் திய அள வில் அயோ டின் உப்பை அதி கம் பயன் ப டுத் தாத மாநி லங் க ளில் தமி ழ கம் கடை சி யில் உள் ளது.
மனித உடல், மூளை ஆகி ய வற் றின் இயல் பான வளர்ச் சிக் கும், செயல் பா டு க ளுக் கும் அயோ டின் அவ சி ய மா னது. இந் தச் சத்து குழந் தைப் பரு வம், பெண் கள் பூப் ப டை யும் பரு வம், கர்ப்ப காலம், தாய்ப் பாலூட் டும் காலங் க ளில் மிக வும் தேவை யான ஒன்று. அயோ டின் பற் றாக் கு றை யால் கருச் சிதைவு, குறைப் பிர ச வம், சிசு மர ணம், முன் கழுத் துக் கழலை, மன வளர்ச் சிக் குறைவு, தடைப் பட்ட உடல் வளர்ச்சி உள் ளிட்ட பல் வேறு பிரச் னை கள் ஏற் ப டு கின் றன.
ராம நா த பு ரம், தூத் துக் குடி உப் பள உற் பத் தி யா ளர் க ளி டம் இருந்து சுத் தம் செய் யப் ப டாத, அயோ டின் கலக் காத உப் புக் களை மலி வான விலைக்கு வியா பா ரி கள் வாங் கு கின் ற னர். இவற்றை அயோ டின் கலந்த உப்பு என மானா ம து ரையை சுற் றி யுள்ள 30 க்கும் மேற் பட்ட கிராம பகு தி க ளில் கடந்த சில மாதங் க ளாக கூவி கூவி விற் கின் ற னர்.
கடை க ளில் விற் கப் ப டும் பாக் கெட் டில் உள்ள அயோ டின் உப்பு கிலோ எட்டு ரூபாய்க்கு விற் கப் ப டு கி றது. ஆனால் கிரா மங் க ளில் விற் கப் ப டும் அயோ டின் கலக் காத உப்பு ஒரு படி( 1650 கிராம்) உப்பு பத்து ரூபாய்க்கு விற் கப் ப டு கி றது. விலை மலி வாக இருப் ப தால் கிரா மங் க ளில் இவற்றை அதி க ள வில் வாங்கி ஆண் டுக் க ணக் கில் இருப்பு வைக் கின் ற னர்.
இது குறித்த சமூக ஆர் வ லர் நாக ரா ஜன் கூறு கை யில்,
”மானா ம து ரையை சுற் றி யுள்ள 30 க்கும் மேற் பட்ட கிரா மங் க ளில் தின மும் ஏரா ள மான வியா பா ரி கள் உப்பு விற் ப னை யில் ஈடு பட் டுள் ள னர். கடற் க ரை யோர கிரா மங் க ளில் இருந்து லாரி க ளில் மூட் டை க ளாக கொண் டு வ ரப் ப டும் சுத் தம் செய் யப் ப டாத , அயோ டின் கலக் காத உப்பு மலிவு விலைக்கு விற் கப் ப டு கி றது.
அயோ டின் கலக் காத உப் பால் ஆரோக் கி யக் கு றைவு ஏற் ப டும் என்று கிராம மக் க ளில் பல ருக்கு தெரி ய வில்லை. இது குறித்து சுகா தா ரத் து றை யி னர், உணவு பாது காப்பு அலு வ லர் கள் உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும்” என் றார்.

No comments:

Post a Comment