Jan 30, 2016

காரைக்குடியில் பரபரப்பு கலப்பட டீ தூள் கம்பெனிக்கு சீல்

காரைக் குடி, ஜன. 30:
காரைக் கு டி யில் இயங் கிய கலப் பட டீ தூள் கம் பெ னிக்கு தின க ரன் செய்தி எதி ரொ லி யாக, உணவு பாது காப்பு துறை யி னர் சீல் வைத் துள் ள னர்.
சிவ கங்கை மாவட் டம், காரைக் குடி மற் றும் அதனை சுற் றி யுள்ள பகு தி க ளில் கலப் பட டீ தூள் பயன் பாடு அதி க ரித்து வரு வ தாக குற் றச் சாட்டு எழுந் தது. இது கு றித்து கடந்த சில நாட் க ளுக்கு முன், தின க ரன் நாளி த ழில் விரி வாக செய்தி வெளி யா னது. இதை ய டுத்து உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை மாவட்ட அதி காரி சுகுணா உத் த ர வின் பேரில், அப் ப கு தி க ளில் உள்ள டீ கடை க ளில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் தொடர் சோதனை நடத் தி னர்.
இதில் காரைக் குடி பர்மா காலனி பகு தியை சேர்ந்த ரவிக் கு மார் என் ப வர் வீட் டில், கலப் பட டீ தூள் கம் பெனி செயல் பட் டது தெரி ய வந் தது. உணவு பாது காப்பு துறை மாவட்ட அதி காரி சுகுணா, பாது காப்பு அலு வ லர் கள் தியா க ரா ஜன், முத் து ரா ம லிங் கம், முத் த மிழ் ஆகி யோர் ரவிக் கு மார் வீட் டில் நேற்று சோதனை செய் த னர். அப் போது ரூ.5 லட் சம் மதிப் புள்ள கலப் ப டம் செய் வ தற் காக வாங்கி வைக் கப் பட் டி ருந்த டீ தூள், கலப் ப டப் பொருட் கள் இருந் தது கண் டு பி டிக் கப் பட் டது. பல் வேறு பகு தி க ளில் இருந்து டீ தூள் வாங்கி அதில் கலப் ப டம் செய்து விற் றது விசா ர ணை யில் தெரிய வந் தது. உணவு பாது காப்பு அலு வ லர் கள் மற் றும் இன்ஸ் பெக் டர் பிச் சை பாண்டி, எஸ்ஐ அர விந்த், விஏஓ வீர சாமி ஆகி யோர் முன் னி லை யில் கலப் பட டீ தூள் கம் பெ னிக்கு சீல் வைக் கப் பட் டது.
உணவு பாது காப்பு மாவட் ட அ தி காரி டாக் டர் சுகுணா கூறு கை யில், ‘‘நல்ல பிராண்ட் டீ தூளை வாங்கி, அதில் மரத் தூள், புளி யங் கொட்டை பவு டர், நான் பெர் மிட் புட் கலர் ஆகி ய வற்றை கலப் ப டம் செய்து டீ கடை க ளில் விற் பனை செய் கின் ற னர். இந்த டீயை தொடர்ந்து குடித் தால் உண வுக் கு ழாய் புற் று நோய் வரும். ரவிக் கு மா ரி ட மி ருந்து கைப் பற் றப் பட் டுள்ள டீ தூள் மாதிரி, சோத னைக்கு அனுப் பப் பட் டுள் ளது. அதன் மீதான அறிக் கை யில் அடிப் ப டை யில் வழக்கு தொட ரப் ப டும்,’’ என் றார்.
காரைக் குடி பர்மா கால னி யில் செயல் பட்ட கலப் பட டீ தூள் கம் பெ னி யில் உணவு பாது காப்பு மாவட்ட அதி காரி சுகுணா மற் றும் அதி கா ரி கள் ஆய்வு செய் த னர்

No comments:

Post a Comment