Jan 12, 2016

கெட்டுப்போன 20 கிலோ மீன், இறைச்சி பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரி அதிரடி

கிருஷ் ண கிரி, ஜன.12:
கிருஷ் ண கி ரி யில் திறந்த நிலை யில் வைத் தி ருந்த தின் பண் டங் களை பறி மு தல் செய்து அழித் த னர்.
கிருஷ் ண கிரி கலெக் டர் ராஜேஷ் உத் த ர வின் பேரில், மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர். கலை வாணி தலை மை யில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் துள சி ரா மன், சுவா மி நா தன், ராஜ சே கர், சுந் த ர மூர்த்தி, ஸ்டா லின் ரா ஜ ரத் தி னம், இளங் கோ வன், லிங் க வேல் ஆகி யோர் கொண்ட குழு வி னர், கிருஷ் ண கிரி நக ராட்சி மற் றும் சுற் றுப் பு ற ங க ளில் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர்.
கிருஷ் ண கிரி பஸ் நிலை யத் தில் சுகா தா ர மற்ற முறை யில் கண் ணாடி பெட்டி இல் லா மல் திறந்த நிலை யில் விற் ப னைக்கு வைத் தி ருந்த வடை, போண்டா, பஜ்ஜி, முறுக்கு, சிப்ஸ், சில் லி சிக் கன் போன்ற தின் பண் டங் களை கைப் பற்றி அழித் த னர். அத் து டன் பணி யா ரம் சுட் டு வந்த அனைத்து கடை க ளும் உட ன டி யாக அகற் றப் பட் டது.
மேலும் கிருஷ் ண கிரி நக ராட்சி மற் றும் சுற் றுப் பு றங் க ளில் கண் ணாடி பெட் டி யில் வைக் கா மல் திறந்த நிலை யில் தொங் க வி டப் பட்ட கோழி, ஆட் டி றைச்சி சுமார் 30 கிலோ பறி மு தல் செய்து அழிக் கப் பட் டது. இதே போல் பழை ய பேட் டை யில் மீன் மார்க் கெட் டி லும் ஆய்வு மேற் கொள் ளப் பட் டது.
இந்த ஆய் வின் போது ஐஸ் பெட் டி யில் கெட் டுப் போன மீன் 20 கிலோ விற் ப னைக்கு வைத் தி ருந் தது கண் டு பி டிக் கப் பட்டு, கைப் பற்றி அழிக் கப் பட் டது. மேலும் மீன் களை தரை யில் கொட்டி வைக் கா மல், கண் ணாடி பெட் டி யில் பாது காப் பாக வைக் க வும், மீன் களை சரி யான முறை யில் சுத் தம் செய்து, கடை கை ளுக்கு முன் இறைச் சி கள் மற் றும் தண் ணீர் தேங் கா மல் இருக்க கடை களை சரி செய்ய கால அவ கா சம் கொடுத்து நோட் டீஸ் வழங் கப் பட் டது.
தொடர்ந்து சுகா தா ர மற்ற முறை யில் விற் பனை செய் யும் அனைத்து கடை க ளின் மீதும் கடு மை யான நட வ டிக்கை எடுக் கப் ப டும் என வும், இது போன்ற திடீர் ஆய் வு கள் மாவட்ட முழு வ தும் தொட ரும் என மாவட்ட நிய மன அலு வ லர் எச் ச ரித் துள் ளார்.
தொடர்ந்து சுகா தா ர மற்ற முறை யில் விற் பனை செய் யும் அனைத்து கடை க ளின் மீதும் கடு மை யான நட வ டிக்கை எடுக் கப் ப டும் என வும், இது போன்ற திடீர் ஆய் வு கள் மாவட்ட முழு வ தும் தொட ரும் என மாவட்ட நிய மன அலு வ லர் எச் ச ரித் துள் ளார்.

No comments:

Post a Comment