Nov 7, 2015

தரமற்ற உணவுவிற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஆய்வுக்கூட்டத்தில் வருவாய் அதிகாரி எச்சரிக்கை


நாகர் கோ வில், நவ. 7:
குமரி மாவட்ட உண வுப் பொ ருள் வழங் கல் மற் றும் நுகர் வோர் பாது காப் புத் துறை ஆய் வு கூட் டம் கலெக் டர் அலு வ ல கத் தில் வரு வாய் துறை அதி காரி உத ய கு மார் தலை மை யில் நடந் தது.
கூட் டத் தில் உத ய கு மார் பெசி யது: மாவட் டத் தில் பர வ லாக அனைத்து பகு தி க ளி லும் பண் டிகை மற் றும் திரு விழா காலங் க ளி லும் சனி, ஞாயிறு கிழ மை க ளி லும் ரோட் டோ ரங் க ளி லும், பொது இடங் க ளி லும் ஆடு, மாடு, பன்றி மற் றும் கோழி கள் வெட்டி சுகா தா ர மற்ற முறை யில் விற் பனை செய் யப் ப டு வதை தடுக்க வேண் டும். பண் டிகை காலத் தில் தர மற்ற உண வுப் பொ ருட் கள் விற் பனை செய் யப் ப டு கி ற தா?, ஓட் டல் க ளில் தர மற்ற உணவு விற் பனை செய் யப் ப டு கி ற தா? என ஆய்வு செய்து நட வ டிக்கை மேற் கொள்ள வேண் டும். தடை செய் யப் பட்ட போதைப் பொருட் கள் விற் பனை செய் ப வர் கள் மீது கடு மை யான நட வ டிக்கை மேற் கொள் ளப் ப டும். மக் க ளுக்கு இடை யூறு ஏற் ப டுத் து ப வர் கள் மீது உணவு பாது காப்பு மற் றும் தரங் கள் சட் டம் மற் றும் விதி கள் படி நட வ டிக்கை எடுக்க வேண் டும். இவ் வாறு உத ய கு மார் பேசி னார்

No comments:

Post a Comment