Nov 15, 2015

வாழைத்தாரில் ரசாயன மருந்து தெளித்து பழுக்க வைக்கும் விபரீதம் அதிகாரிகள் கண்காணிப்பு அவசியம்

வாழப் பாடி, நவ.15:
வாழப் பா டி யில் ஏலத் திற் காக கொண்டு வரப் ப டும் வாழைத் தார் க ளில், ரசா யன மருந்து தெளித்து செயற் கை யாக பழுக்க வைக் கும் விப ரீ தம் தொடர் க தை யாக உள் ளது. இதனை தடுக்க அதி கா ரி கள் கண் கா ணிப்பு பணியை முடுக்கி விட வேண் டு மென சமூ க நல ஆர் வ லர் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
வாழப் பாடி மற் றும் சுற் றுப் ப கு தி க ளில் பர வ லாக வாழை சாகு படி செய் யப் பட் டுள் ளது. தோட் டங் க ளில் விளைச் ச லுக்கு வரும் வாழைத் தார் களை வெட்டி எடுத்து, மொத் த மாக வாழப் பா டிக்கு கொண்டு வரு கின் ற னர். பின் னர், அங் குள்ள தனி யார் மண் டி க ளில் ஏலத் தின் மூலம் விற் பனை செய் கின் ற னர். இவ் வாறு கொண்டு வரப் ப டும் தேன் வாழை, பூவாழை குலை களை ஏலத் தில் எடுப் ப வர் கள், அதனை சில் லரை கடை க ளுக் கும் மற் றும் பல் வேறு நிகழ்ச் சி க ளுக் கும் மொத் த மாக அனுப்பி வைக் கின் ற னர்.
அப் போது, வாழைக் கு லை க ளில் உள்ள காய் கள் விரை வாக பழுக்க வேண் டும் என் ப தற் காக ஒரு வித ரசா யன கல வையை தெளிக் கின் ற னர். அப் படி செய் தால், அந்த தார் உரிய இடத் திற்கு சென்று சேரும் போது காய் கள் அனைத் தும் நன் றாக பழுத்து விடு வ தாக தெரி விக் கின் ற னர். அந்த ரசா யன கல வை யின் பெயர் என் ன? எங் கி ருந்து கிடைக் கி ற து? என விசா ரித் தால் தக வல் தெரி விக்க மறுத்து விடு கின் ற னர். இந்த ரசா யன கல வை யால் அவர் க ளுக்கு நல்ல வரு மா னம் கிடைத் தா லும், அப் பாவி பொது மக் க ளின் உடல் ந ல னில் விளை யாடி வரு வ தாக குற் றச் சாட்டு எழுந் துள் ளது.
இது கு றித்து பொது மக் கள் கூறி ய தா வது:
ஏலத் திற் காக கொண்டு வரப் ப டும் பெரும் பா லான வாழைத் தார் க ளின் இந்த ரசா யன கல வையை தெளித்து விடு கின் ற னர். இதன் மூ லம் ஒரே நா ளில் பழுக்க வைக் கப் பட்ட பழங் களை சாப் பிட் டால், பல் வேறு உடல் உபா தை கள் ஏற் ப டு கி றது. வாந்தி, மயக் கம், குமட் டல், வயிறு உப் பு சம் உள் ளிட்ட பாதிப் பு க ளால் அவ திக் குள் ளாகி வரு கி றோம். சேலம், வாழப் பாடி, ஆத் தூர், தலை வா சல் உள் ளிட்ட பகு தி க ளி ருந்து வரு ப வர் க ளும், உள் ளூ ரைச் சேர்ந் த வர் கள் இந்த வாழைத் தார் களை ஏலத் தில் எடுத்து விற் பனை செய்து வரு கின் ற னர்.
இது பற்றி அறி யாத சில் லரை வியா பா ரி க ளும் கடை க ளில் வைத்து விற் கின் ற னர். அந்த பழங் களை அப் பாவி மக் கள் வாங்கி உண் ப தால் அவ திக் குள் ளாகி வரு கின் ற னர். எனவே, சம் பந் தப் பட்ட அதி கா ரி கள் கண் கா ணித்து உடல் ந லத் திற்கு கேடு விளை விக் கும் வகை யில் செயற்கை முறை யில் பழங் களை பழுக்க வைக் கும் முறையை கட் டுப் ப டுத்த நட வ டிக்கை எடுக்க வேண் டும்.
இவ் வாறு அவர் கள் கூறி னர்.

No comments:

Post a Comment